Temba bavuma: Cricket News & Match Updates
டெம்பா பவுமாவிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நேற்று கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலி பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 355 ரன்களைக் குவித்தது.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா ஆகியோரின் சதத்தின் மூலம் 49 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் சௌத் ஷகீல் மற்றும் காம்ரன் குலாம் ஆகியோர் செய்த செயல் ஒன்று தற்போது பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. Read More...
Related Cricket News for Temba bavuma - Tesst
WATCH: पाकिस्तानी खिलाड़ियों की घटिया हरकत का VIDEO VIRAL, टेम्बा बावुमा को घेरकर ऐसे की थी बदतमीजी
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ரிஸ்வான், சல்மான் சதம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
சதத்தை தவறவிட்ட கிளாசென், பவுமா, பிரீட்ஸ்கி; பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணியின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் - கிரேம் ஸ்மித்!
Matthew Breetzke Posts Highest Individual ODI Score On Debut Vs NZ
Champions Trophy: Bosch Named Replacement For Nortje In South Africa’s Squad
Tri-series Provides Great Opportunity To Know About Wickets & Prepare Well, Says Santner
Everything You Need To Know Ahead Of Pak-NZ-SA Tri-nation Series
முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
Coetzee Included As South Africa Pick Six Uncapped Players For Tri-series Opener In Pakistan
Nortje And Ngidi Return To South Africa's Squad For The Champions Trophy
CT2025: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அறிவிப்பு!
SA Sports Minister Urges Proteas To Boycott Champions Trophy Match Against Afghanistan
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப்-10ல் நுழைந்த ரிஷப் பந்த், ஸ்காட் போலண்ட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31