Temba bavuma: Cricket News & Match Updates
இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை - டெம்பா பவுமா!
ஆஸ்திரேலியா அணி இன்று உலகக்கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வது என தவறான முடிவை எடுத்தது. ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் இருவரும் ஜோடி சேர்ந்து தொடர்ச்சியாக 14 ஓவர்கள் வீசி, தென் ஆப்பிரிக்காவின் முதல் நான்கு விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு பறித்தார்கள்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 48 வது ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தற்பொழுது ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டியில் தொடரை நடத்தும் இந்திய அணிக்கு எதிராக குஜராத் அஹ்மதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி விளையாட இருக்கிறது. Read More...
Related Cricket News for Temba bavuma - Tesst
World Cup 2023: शम्सी की फिरकी में फंसे मैक्सवेल, इस तरह उखड़ गया स्टंप, देखें Video
स्टार स्पोर्ट्स की घटिया हरकत, लाइव टीवी पर दिखाए टेम्बा बावुमा पर बने मीम्स; बौखलाए फैंस
உலகக்கோப்பை 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
'टेम्बा बावुमा का सिद्धांत- उठो टॉस करो, 10 मिनट बैटिंग और फिर सो जाओ', फिर ट्रोल हुए बावुमा
Men’s ODI WC: South Africa Win Toss, Elect To Bat First Against Australia Under Cloudy Skies
Men’s ODI WC: Old Foes Australia, South Africa Clash With An Eye On Weather At Eden Gardens (preview)
Men’s ODI WC: Temba Bavuma Likely To Be A Doubtful Starter For South Africa’s Semi-final Clash Due To Hamstring Injury
இனிதான் மிகப்பெரும் சவால் காத்துள்ளது - டெம்பா பவுமா!
World Cup 2023: साउथ अफ्रीका को तगड़ा झटका, ऑस्ट्रेलिया के खिलाफ सेमीफाइनल से ये खिलाड़ी हो सकता है बाहर
Men's ODI WC: South Africa End Afghanistan's Stunning Run With Five-wicket Win
இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பதிலடி கொடுப்போம் - ராப் வால்டர்!
टेम्बा बावुमा ने ले लिए ब्रॉडकास्टर के मज़े, बोले- 'बैट से या बॉल के साथ'
Men’s ODI WC: We Didn’t Play To Our Potential, Says Temba Bavuma After 243-run Loss To India
இந்த மைதானம் சவாலானது - டெம்பா பவுமா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31