Test australia
AUS vs WI, 2nd Test: வலிமையான நிலையில் ஆஸி; தொடக்கத்திலேயே தடுமாறும் விண்டீஸ்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நேற்று பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
Related Cricket News on Test australia
-
AUS vs WI, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்ட லபுசாக்னே; தொடர்ந்து மிரட்டும் டிராவிஸ் ஹெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 436 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் அபார சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: மீண்டும் அசத்தும் லபுசாக்னே, ஏமாற்றிய ஸ்மித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: நான்காண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார் ஸ்டீவ் ஸ்மித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இரண்டாவது டெஸ்டில் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம்; உள்ளூர் நாயகனுக்கு அழைப்பு விடுத்த ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. ...
-
AUS vs IND, 1st Test: நாதன் லையன் சுழலில் சிக்கியது விண்டீஸ்; ஆஸி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
AUS vs WI, 1st Test: பிராத்வையிட் சதம்; வெற்றிக்கு போராடும் விண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI: மீண்டும் வர்ணனையைத் தொடங்கினார் ரிக்கி பாண்டிங்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிக்கி பாண்டிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ரிக்கி பாண்டிங் இன்று மீண்டும் வர்ணனைக்கு திரும்பி உள்ளார். ...
-
AUS vs WI, 1st Test: வெஸ்ட் இண்டீஸை 283 ரன்களிள் சுருட்டியது ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
தீடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் ரிக்கி பாண்டிங் அனுமதி!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
லபுசாக்னேவின் பேட்டிங் பாராட்டுக்குறியது - உஸ்மான் கவாஜா!
மார்னஸ் லபுசாக்னே விளையாடிய விதம் பாராட்டுக்குறியது என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளார். ...
-
AUS vs WI, 1st Test: ஸ்மித், லபுசாக்னே இரட்டை சதம்; இமாலய ஸ்கோரை நோக்கி விண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 524 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: லபுசாக்னே இரட்டை சதம்; ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: லபுசாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 293 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31