The bangladesh
SL vs BAN, 1st T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
SL vs BAN, 1st T20I: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் குசால் மெண்டிஸின் அதிரடியான அரைசதத்தின் காரணமாக இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இலங்கை- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று பல்லகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு பர்வேஸ் ஹொசைன் எமான் மற்றும் தன்ஸித் ஹசன் தமிம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 16 ரன்களில் தன்ஸித் ஹசன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Related Cricket News on The bangladesh
-
SL vs BAN, 1st T20I: வங்கதேசத்தை 154 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Dasun Shanaka Returns As Sri Lanka Name 17-man Squad For Bangladesh T20I Series
ICC T20 World Cup: Former Sri Lanka captain Dasun Shanaka returns as the hosts have announced a 17-member squad for the upcoming three-match T20I series against Bangladesh, starting on July ...
-
Men's ODI WC: Najmal, Shakib Shine As Bangladesh Win Against Sri Lanka Despite Late Hiccup
Najmul Hossain Shanto: Najmul Hossain Shanto (90) and Shakib Al Hasan (82) missed their centuries but helped Bangladesh record their second win in the ICC Men's ODI World Cup 2023, ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31