The healy
இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருகிறது - இயான் ஹீலி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்த்த சூழலில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. இதனால் போட்டி 3வது நாளிலேயே முடிவு பெற்றது.
இதனையடுத்து 2ஆவது டெஸ்டிலாவது பதிலடி தர வேண்டும் என ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் புதிவித திட்டத்தை போட்டார். அதாவது நாக்பூர் மைதானத்தில் 3 நாட்களிலேயே போட்டி முடிந்ததால் அந்த பிட்ச்-ஐ அடுத்த 2 நாட்களுக்கு பயிற்சிகாக கொடுக்குமாறு விதர்பா மைதான நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதே போன்ற பிட்ச் தான் மற்ற டெஸ்ட்களிலும் இருக்கும் என்பதால் இங்கு பேட்டிங் பயிற்சி கொடுக்க விரும்பினார்.
Related Cricket News on The healy
-
'आईसीसी को दखल देनी होगी, ये शर्मनाक है', नहीं खत्म हो रहा ऑस्ट्रेलिया का रोना
बॉर्डर-गावस्कर सीरीज का पहला टेस्ट मैच खत्म हो चुका है लेकिन ऑस्ट्रेलिया अभी भी नागपुर टेस्ट की हार को बर्दाश्त नहीं कर पा रहा है और उनकी तरफ से हर ...
-
महिला टी20 विश्व कप : ऑस्ट्रेलिया ने न्यूजीलैंड को 97 रन से हराया
एलिसा हीली (55), एशले गार्डनर (5/12) के शानदार प्रदर्शन से ऑस्ट्रेलिया ने न्यूजीलैंड को 97 रनों से हराकर महिला टी20 विश्व कप के अपने बचाव की जबरदस्त शुरुआत की। ...
-
Women's T20 World Cup: Healy, Gardner Help Australia Thrash New Zealand By 97 Runs
Alyssa Healy smashed 55 on her return from injury while Ashleigh Gardner picked a five-wicket haul as Australia thrashed New Zealand by 97 runs to kickstart their defence of the ...
-
स्कॉट बोलैंड को पहले टेस्ट में मिल सकता है मौका : इयान हीली
ऑस्ट्रेलिया के पूर्व विकेटकीपर-बल्लेबाज इयान हीली का मानना है कि अगर ऑस्ट्रेलिया नागपुर में सिर्फ दो तेज गेंदबाजों के साथ जाता है, तो तेज गेंदबाज स्कॉट बोलैंड को भारत के ...
-
Scott Boland To Play If Australia Field Two Seamers, Lance Morris If Three: Ian Healy
Former Australian wicketkeeper-batter Ian Healy reckons pacer Scott Boland should play in the first Test against India if Australia go with just two seamers in Nagpur. He added that uncapped ...
-
भारत बनाम ऑस्ट्रेलिया : जॉन राइट ने टेस्ट सीरीज के लिए अनुचित पिचों पर इयान हीली की टिप्पणी…
भारत और ऑस्ट्रेलिया के बीच अगले हफ्ते होने वाली टेस्ट सीरीज के शुरू होने में कुछ ही दिन बचे हैं, ऐसे में चार मैचों की सीरीज की पिचों पर काफी ...
-
IND V AUS: John Wright Dismisses Ian Healy's Comments On 'unfair' Pitches For Test Series
With only a few days left before the start of the India versus Australia Test series next week, there is a lot of focus on the pitches that the four-match ...
-
IND VS AUS: 'इंडिया ने बेईमानी नहीं की तो ऑस्ट्रेलिया जीतेगा', ऑस्ट्रेलियाई लीजेंड ने किया दावा
ind vs aus: भारत और ऑस्ट्रेलिया के बीच बॉर्डर-गावस्कर सीरीज की शुरुआत 9 फरवरी से होने जा रही है। नागपुर के मैदान पर पहला टेस्ट मैच खेला जाएगा। ...
-
இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸி தொடரை வெல்லும் - இயன் ஹீலி!
டெஸ்ட் தொடரில் இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார். ...
-
Disappointing To Watch Such Dismantling Of Trust Between Cricket's Nations: Ian Healy On No Tour Game
Australia's wicketkeeping great Ian Healy believes it is disappointing to see the dismantling of trust between nations that he thinks has caused the Test side to not have a tour ...
-
इयान हीली भारत दौरे पर ऑस्ट्रेलिया के लिए कोई अभ्यास मैच नहीं होने को लेकर चिंतित
आस्ट्रेलिया के पूर्व विकेटकीपर-बल्लेबाज इयान हीली ने भारत के खिलाफ 9 फरवरी से नागपुर में शुरू होने वाली अपनी चार मैचों की टेस्ट सीरीज से पहले आस्ट्रेलिया के किसी भी ...
-
Ian Healy Admits To Being "a Little Bit Worried" About No Tour Games For Australia On India Tour
Former Australia wicketkeeper-batter Ian Healy has admitted to being a little worried over Australia not playing any tour games ahead of their four-match Test series against India starting from February ...
-
इयान हीली ने भारत-ऑस्ट्रेलिया टेस्ट सीरीज को लेकर की भविष्यवाणी
ऑस्ट्रेलिया के पूर्व विकेटकीपर-बल्लेबाज इयान हीली ने 9 फरवरी से ऑस्ट्रेलिया के खिलाफ नागपुर से शुरू होने वाली चार टेस्ट मैचों की श्रृंखला में भारत के 2-1 से सीरीज जीत ...
-
Ian Healy Predicts 2-1 Victory For India Over Australia For Upcoming Four-match Test Series
Former Australia wicketkeeper-batter Ian Healy has predicted a 2-1 series win for India in the four-Test series against Australia starting from Nagpur on February 9. Healy added that his prediction ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31