The mict
SA20 League: மீண்டும் தோல்வியைத் தழுவியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் எம்ஐ கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கேப்டவுன் பவுலர்களிடம் மண்டியிட்டு சரணடைந்தனர். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர் சூப்பர் கிங்ஸ் வீரர்கள். அந்த அணியில் அதிகபட்சமாகவே லியுஸ் 21 ரன்கள் தான் அடித்தார்.
Related Cricket News on The mict
-
SA20 League: மீண்டும் சொதப்பிய பேட்டர்கள்; எம்ஐ-க்கு எளிய இலக்கு!
எம் ஐ கேப்டவுனுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணி 106 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CT vs DUR Dream11 Prediction: क्विंटन डी कॉक को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
CT vs DUR Fantasy 11: SA20 लीग का पांचवा मुकाबला एमआई केप टाउन और डरबन सुपर जायंट्स के बीच शुक्रवार (13 जनवरी) को खेला जाएगा। ...
-
MICT vs DSG: Dewald Brevis ' Thunder Against Fiery Quinton De Kock; Check Best SA20 Fantasy 11 Here
Rashid Khan led-MI Cape Town will clash against Quinton de Kock's Durban Super Giants in the 5th match of the SA20 league. ...
-
Dewald Brevis' Fireworks Help MI Cape Town Down Paarl Royals By 8 Wickets In SA20 Opening Fixture
SA20: MI Cape Town Batter Dewald Brevis remained not out after smacking 70 runs off 41 balls with 4 fours & 5 sixes against Paarl Royals. ...
-
SA20: பிரீவிஸ் காட்டடி; வெற்றியை ருசித்தது எம் ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA20: பட்லர் அரைசதம்; ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரம்!
எம் ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ் ஏ 20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ டி20 லீக்: எம்ஐ கேப்டவுன் - பார்ல் ராயல்ஸ் மோதல்; உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 தொடரான எஸ்ஏ டி20 லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் எம்ஐ கேப்டவுன் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
MI Cape Town vs Paarl Royals, SA20 1st Match – MICT vs PR Cricket Match Preview, Prediction, Where…
In the opening fixture of the inaugural SA20 league, MI Cape Town will clash against Paarl Royals in Newlands, Cape Town. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31