The player
ஐசிசி மாதாந்திர விருது: பரிந்துரைப் பட்டியளில் ஷுப்மன் கில், முகமது சிராஜ்!
மாதம்தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஊக்கப்படுத்தி வருகிறது. வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மாதம்தோறும் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜனவரி மாதம் நடந்த இலங்கை மற்றும நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து தரப்பில் பேட்ஸ்மேன் டெவான் கான்வே தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 360 ரன்களை குவித்து ஷுப்மன் கில் சாதனை படைத்தார். நிலையான ஆட்டத்தால் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். டி20 போட்டிகளிலும் கில்லின் ஆட்டம் பிரம்மிக்க வைக்கிறது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கில் சாதனை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
Related Cricket News on The player
-
आईसीसी महिला प्लेयर ऑफ द मंथ के लिए लिचफील्ड, मूनी, स्क्रिवेंस नामांकित
दो ऑस्ट्रेलियाई बल्लेबाजों फोएबे लिचफील्ड और बेथ मूनी के साथ आईसीसी अंडर19 महिला टी20 विश्व कप के पहले सीजन में प्लेयर ऑफ द टूर्नामेंट रहीं इंग्लैंड की ग्रेस स्क्रिवेंस को ...
-
Litchfield, Mooney, Scrivens Shortlist For ICC Women's Player Of The Month For January 2023
Two Australian batters -- Phoebe Litchfield and Beth Mooney -- along with the Player of the Tournament from the inaugural edition of the ICC U19 Women's T20 World Cup, England's ...
-
शुभमन गिल, सिराज जनवरी 2023 के लिए मेन्स प्लेयर ऑफ द मंथ के लिए नामित
भारत के शुभमन गिल और मोहम्मद सिराज ने श्रीलंका और न्यूजीलैंड के खिलाफ जबरदस्त सीरीज खेली थी। उनके साथ ही न्यूजीलैंड के सलामी बल्लेबाज डेवोन कॉनवे को जनवरी 2023 के ...
-
Shubman Gill, Siraj In Shortlist For Men's Player Of The Month For January 2023
India's Shubman Gill and Mohammad Siraj, who had tremendous series against Sri Lanka and New Zealand, along with Black Caps' opener Devon Conway have been shortlisted for the ICC Men's ...
-
ஐசிசி சிறந்த டி20 வீராங்கான: தாஹிலா மெக்ராத் தேர்வு!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனை தஹிலா மெக்ராத் 2022க்கான ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். ...
-
Australia's Tahlia McGrath Named ICC Women's T20I Cricketer Of The Year 2022
Australia's Tahlia McGrath on Wednesday was named as the ICC Womens T20I Cricketer of the Year for 2022. She became the fourth Australia women cricketer after Meg Lanning, Beth Mooney ...
-
प्रोटियाज पेसर मार्को जानसेन ने आईसीसी एमजिर्ंग प्लेयर ऑफ द ईयर का जीता पुरस्कार
दक्षिण अफ्रीका के तेज गेंदबाज मार्को जानसेन ने भारत के अर्शदीप सिंह, अफगानिस्तान के इब्राहिम जादरान और न्यूजीलैंड के फिन एलन जैसे मजबूत दावेदारों को हराकर 2022 के लिए आईसीसी ...
-
Proteas Pacer Marco Jansen Wins ICC Men's Emerging Player Of The Year Award
South Africa's left-arm fast-bowling all-rounder Marco Jansen beat strong contenders like India's Arshdeep Singh, Afghanistan's Ibrahim Zadran and New Zealand's Finn Allen to win the ICC Mens Emerging Cricketer of ...
-
Kohli Jumps To Fourth, Siraj Takes Massive Leap In Latest ODI Rankings
Former India captain Virat Kohli and fast bowler Mohannad Siraj have been rewarded for their recent form by rising up the ICC Men's ODI Player Rankings released on Wednesday. ...
-
ऑस्ट्रेलिया की एश्ले गार्डनर ने आईसीसी महिला प्लेयर ऑफ द मंथ का पुरस्कार जीता
नई दिल्ली, 10 जनवरी आस्ट्रेलिया की आलराउंडर एश्ले गार्डनर ने मंगलवार को दिसंबर 2022 के लिए आईसीसी महिला प्लेयर आफ द मंथ का पुरस्कार अपने नाम किया, क्योंकि बल्ले और ...
-
Australia All-rounder Ashleigh Gardner Claims ICC Women's Player Of The Month Award For December 2022
Australia's off-spin all-rounder Ashleigh Gardner on Tuesday claimed the ICC Women's Player of the Month award for December 2022 after her contributions with bat and ball helped her team get ...
-
England Batter Harry Brook Wins ICC Men's Player Of The Month Award For December 2022
England batter Harry Brook on Tuesday claimed his maiden ICC Men's Player of the Month award thanks to a blistering run of scores in December 2022 which helped the Ben ...
-
बेट्स, डीन, गार्डनर आईसीसी महिला प्लेयर ऑफ द मंथ अवार्ड के लिए नामांकित
सूजी बेट्स (न्यूजीलैंड), चार्ली डीन (इंग्लैंड) और एश्ले गार्डनर (आस्ट्रेलिया) की हरफनमौला तिकड़ी को दिसंबर 2022 के लिए आईसीसी महिला प्लेयर आफ द मंथ अवार्ड के लिए शॉर्टलिस्ट किया गया ...
-
Bates, Dean, Gardner In Shortlist For ICC Women's Player Of The Month Award For December 2022
The all-round trio of Suzie Bates (New Zealand), Charlie Dean (England) and Ashleigh Gardner (Australia) find themselves in the shortlist of the ICC Women's Player of the Month award for ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31