The texas super kings
ஓய்வு பெற்ற வீரர்களின் தலையில் இடியை இறக்கிய பிசிசிஐ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் 2018 ஆம் ஆண்டில் இருந்து பயணித்து வரும் அம்பத்தி ராயுடு, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் உடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிசிசிஐ விதிமுறைப்படி, உள்ளூர் கிரிக்கெட் உட்பட அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறும் இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி உண்டு.
ஓய்வு பெறுவதற்கு முன்பு பிசிசிஐ உடன் ஒப்பந்தம் இருப்பதால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட முடியாது என்று விதிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமெரிக்காவில் நடைபெற உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் டி20 லீகில் டெக்ஸாஸ் மாகாணத்தின் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என்னும் பெயரை வைத்துள்ளது.
Related Cricket News on The texas super kings
-
எம்எல்சி 2023: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டூ பிளெசிஸ் நியமனம்!
மேஜன் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
எம்எல்சி 2023: ராயுடு, மில்லர், பிராவோ ஆகியோரை ஒப்பந்தம் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்!
அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் டுவைன் பிராவோ, அம்பத்தி ராயுடு, டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ...
-
எம்எல்சி 2023: ஜூலை 13 ஆம் தேதி தொடக்கம்!
அமெரிக்காவின் டி20 லீக் தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது சீசன் வரும் ஜூலை 13ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31