Tinotenda maposa
ZIM vs PAK, 3rd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஷஹிஸதா ஃபர்ஹான், ஒமைர் யூஃப் மற்றும் உஸ்மான் கான் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Tinotenda maposa
-
3rd T20I: ज़िम्बाब्वे ने रोमांचक मैच में पाकिस्तान को 2 विकेट से चखाया हार का स्वाद
ज़िम्बाब्वे ने तीन मैचों की टी20 इंटरनेशनल सीरीज के आखिरी मैच में पाकिस्तान को 2 विकेट से हरा दिया। वहीं पाकिस्तान ने 2-1 से सीरीज अपने नाम कर ली। ...
-
Zimbabwe Name Three Uncapped Players For Pakistan ODIs; Ervine, Williams, Gumbie Omitted From T20I Squad
T20 World Cup: Zimbabwe have named three uncapped players - Trevor Gwandu, Tashinga Musekiwa and Tinotenda Maposa - for the upcoming three-match ODI series against Pakistan. ...
-
Zimbabwe Name Two Uncapped Players In Squad For Men's T20 WC Regional Qualifier
T20 World Cup Africa Sub: All-rounder Tashinga Musekiwa and right-arm fast bowler Tinotenda Maposa are the two uncapped players named in Zimbabwe’s 15-member squad for their upcoming Men’s T20 World ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31