Tn vs hyd
ரஞ்சி கோப்பை: 147 பந்துகளில் முற்சதம்; வரலாற்று சாதனை நிகழ்த்திய தன்மய் அகர்வால்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று தொடங்கிய லீக் ஆட்டம் ஒன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஹைத்ராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைத்ராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அருணாச்சலப் பிரதேச அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக டெக்கி டோரியா 97 ரன்களைச் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் கார்த்திகேயா, மிலாந்த் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹைத்ராபாத் அணிக்கு தன்மய் அகர்வால் - கேப்டன் கஹ்லாத் ராகுல் சிங் இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர்.
Related Cricket News on Tn vs hyd
-
SMAT 2023: திலக் வர்மா சதம் வீண்; ஹைதராபாத்தை வீழ்த்தியது பரோடா!
ஹைதராபாத் அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் பரோடா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
SRH vs MI, Dream 11 Team: एडेन मार्कराम को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
IPL 2023 का 25वां मुकाबला सनराइजर्स हैदराबाद और मुंबई इंडियंस के बीच मंगलवार (18 अप्रैल) को हैदराबाद के राजीव गांधी इंटरनेशनल स्टेडियम में खेला जाएगा। ...
-
ரஞ்சி கோப்பை: ரஹானே, ஜெய்ஷ்வால், சர்ஃப்ராஸ் அதிரடியில் மும்பை அபார வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. ...
-
SMAT 2021: Tamil Nadu Sink Hyderabad; Enters The Final
Defending champions Tamil Nadu thrashed Hyderabad by eight wickets to enter their third straight final of the Syed Mushtaq Ali Trophy here at the Arun Jaitley Stadium on Saturday. The ...
-
சையித் முஷ்டாக் அலி: நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
ஹைதராபாத் அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி: அரையிறுதியில் ஹைதராபாத்!
குஜராத் அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31