Tn vs sau
ரஞ்சி கோப்பை: பஞ்சாப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது சௌராஷ்டிரா!
ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா, பெங்கால், ஆந்திரா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், சௌராஷ்டிரா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் ஜார்கண்ட்டை வீழ்த்தி பெங்கால் அணியும், உத்தரகண்ட்டை வீழ்த்தி கர்நாடகா அணியும், ஆந்திராவை வீழ்த்தி மத்திய பிரதேச அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் சௌராஷ்டிரா - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஸ்னெல் படேல் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 9ஆம் வரிசையில் இறங்கிய டெயிலெண்டர் பார்த் பூட் அபாரமாக பேட்டிங் விளையாடி சதமடித்தார். பார்த் பூட் 111 ரன்களை குவிக்க, சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் அடித்தது.
Related Cricket News on Tn vs sau
-
ரஞ்சி கோப்பை: சௌராஷ்டிராவை வீழ்த்தியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை: கம்பேக் கொத்த ஜடேஜா; 133 ரன்காளில் ஆல் அவுட்டான தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் நடத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். ...
-
फैंस बोले- 'जय देव जय देव', 12 गेंदों में 5 विकेट लेकर उनादकट ने हिला डाला सोशल मीडिया
ऐसा लग रहा है कि जयदेव उनादकट लाइमलाइट का नहीं बल्कि लाइमलाइट जयदेव उनादकट का पीछा कर रही है। हाल ही में विजय हजारे ट्रॉफी जीतने वाली सौराष्ट्र के कप्तान ...
-
முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வீழ்த்திய உனாத்கட்; ரஞ்சி கோப்பை வரலாற்றில் புதிய சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை சௌராஷ்டிரா அணி வீரர் ஜெய்தேவ் உனாத்கட் படைத்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: மீண்டும் அசத்திய சூர்யகுமார் யாதவ்!
சௌராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ...
-
चट्टान की तरह खड़े रहे 35 साल के शेल्डन जैक्सन, अपनी टीम को चैंपियन बनाकर ही माने
शेल्डन जैक्सन ने शतक लगाकर अपनी टीम (सौराष्ट्र) को विजय हजारे ट्रॉफी 2022 के फाइनल में महाराष्ट्र के खिलाफ जीत दिला दी। ...
-
MAH vs SAU Final : रुतुराज गायकवाड़ ने जड़ा लगातार तीसरा शतक, लगा दी रिकॉर्ड्स की झड़ी
विजय हजारे ट्रॉफी 2022 में रुतुराज गायकवाड़ का बल्ला थमने का नाम ही नहीं ले रहा है। टूर्नामेंट में गायकवाड़ ने लगातार तीसरा शतक जड़कर धमाल मचा दिया है। ...
-
ரஞ்சி கோப்பை 2022: டக் அவுட்டான புஜாரா!
ரஞ்சி கோப்பை தொடரின் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணியின் சட்டேஷ்வர் புஜாரா டக் அவுட் ஆகினார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சர்ஃப்ராஸ் கான் இரட்டை சதம்!
செளராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் இரட்டைச் சதம் எடுத்து அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த ரஹானே!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த அஜிங்கியா ரஹானே சதமடித்து அசத்தினார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அபாரஜித், வாஷிங்டன் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தமிழ்நாடு!
சவுராஷ்டிரா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஷெல்டன் ஜாக்சன் சதம்; தமிழகத்திற்கு 311 இலக்கு!
தமிழ்நாடு அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி 311 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா மோதல்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31