Advertisement
Tnpl 2022: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2022: திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணியில் சீனியர் வீரரான முரளி விஜயை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. Read More...
Related Cricket News for Tnpl 2022 - Tesst
டிஎன்பிஎல் 2022: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ்!
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: திண்டுக்கல் டிராகன்ஸ் எளிதில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி சேப்பார் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி!
ரூபி திருச்சி வாரியர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
6,6,6,6,6,6,4,4,4,4- मुंबई इंडियंस ने 1 मैच के बाद कर दिया था बाहर,अब ऑलराउंडर ने खेली 70 रनों की तूफानी पारी,देखें Video
संजय यादव (Sanjay Yadav) ने इस सीजन मुंबई इंडियंस (Mumbai Indians) के लिए खेलते हुए आईपीएल डेब्यू किया था, उन्हें एक मैच में ही मौका मिला था
By Saurabh Sharma • 4 years ago
டிஎன்பிஎல் 2022: அருண் கார்த்திக் சதம் வீண்; நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: விஷால் வைத்தியா அதிரடியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அசத்தல் வெற்றி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: சஞ்சய் யாதவ் அதிவேக அரைசதம்; நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
TNPL 2022: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: ரஹேஜா, முகமது அதிரடியில் திருப்பூர் தமிழன்ஸ் த்ரில் வெற்றி!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: ஹரி நிஷாந்த் அதிரடியில் திண்டுக்கல் டிராகன்ஸ் த்ரில் வெற்றி!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: சேப்பாக்கை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது மதுரை பாந்தர்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: ராஜகோபால் அதிரடியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
24 घंटे में हुआ गलती का एहसास, जगदीशन ने मांगी सरेआम माफी
तमिलनाडु प्रीमियर लीग के एक मैच में ऐसा नज़ारा देखने को मिला जिसके बारे में फैंस ने शायद नहीं सोचा होगा।
By Shubham Sharma • 4 years ago
கம்பேக் குறித்து மனம் திறந்த முரளி விஜய்!
இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டிஎன்பிஎல் மூலம் கம்பேக் கொடுத்தது குறித்து பேசியுள்ள முரளி விஜய் ஏன் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறித்தும் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement