Today match
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SNP vs SLK Match 5, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் பேட்ரியாட்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமய கிங்ஸ் அணியானது நடப்பு சீசனில் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
SKN vs SLK: Match Details
- மோதும் அணிகள் - செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ்
- இடம் - வார்னர் பார்க் மைதான, செயின்ட் கிட்ஸ்
- நேரம் - செப்டம்பர் 02, அதிகாலை 4.30 மணி
SKN vs SLK: Live Streaming Details
கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.
Related Cricket News on Today match
-
SKN vs SLK: Dream11 Prediction Match 5, Caribbean Premier League 2024
Match no. 5 of the Caribbean Premier League 2024 will be played between St. Kitts & Nevis Patriots and Saint Lucia Kings on September 2 at Warner Park in St. ...
-
ABF vs BR: Dream11 Prediction Match 4, Caribbean Premier League 2024
Match no. 4 of the Caribbean Premier League 2024 will be played between Antigua and Barbuda Falcons vs Barbados Royals on September 1 at Sir Vivian Richards Stadium, North Sound, ...
-
SKN vs TKR: Dream11 Prediction Match 3, Caribbean Premier League 2024
Match no. 2 of the Caribbean Premier League 2024 will be played between St Kitts and Nevis Patriots vs Trinbago Knight Riders on August 31 at Warner Park, Basseterre, St ...
-
ABF vs GUY: Dream11 Prediction Match 2, Caribbean Premier League 2024
Match no. 2 of the Caribbean Premier League 2024 will be played between Antigua and Barbuda Falcons vs Guyana Amazon Warriors on August 30 in Antigua. ...
-
PAK vs BAN 2nd Test Dream11 Prediction: मोहम्मद रिज़वान को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी ड्रीम टीम में…
पाकिस्तान और बांग्लादेश के बीच दो मैचों की टेस्ट सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला शुक्रवार, 30 अगस्त को भारतीय समय अनुसार सुबह 10:30 बजे से रावलपिंडी क्रिकेट ...
-
PAK vs BAN: Dream11 Prediction 2nd Test, Bangladesh tour of Pakistan 2024
The second Test between Pakistan and Bangladesh will take place at Rawalpindi Cricket Stadium, starting on August 30. Bangladesh won the first Test by ten wickets. ...
-
ENG vs SL: Dream11 Prediction 2nd Test, Sri Lanka tour of England 2024
The second Test between England and Sri Lanka will take place at Lord's in London, starting on August 29. England won the first game by five wickets. ...
-
ENG vs SL 2nd Test Dream11 Prediction: ओली पोप या धनंजय डी सिल्वा, किसे बनाएं कप्तान? यहां देखें…
इंग्लैंड और श्रीलंका के बीच तीन मैचों की टेस्ट सीरीज का दूसरा मुकाबला गुरुवार, 29 अगस्त को भारतीय समय अनुसार दोपहर 03:30 बजे से लंदन के लॉर्ड्स क्रिकेट ग्राउंड पर ...
-
WI vs SA: Dream11 Prediction 3rd T20, South Africa tour of West Indies 2024
The third T20I between West Indies and South Africa is all set to get underway on August 27 at Brian Lara Stadium, Tarouba, Trinidad. West Indies won the first two ...
-
WI vs SA 3rd T20I Dream11 Prediction: 24 साल के घातक बल्लेबाज़ को बनाएं कप्तान, ये 4 तेज…
वेस्टइंडीज और साउथ अफ्रीका के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका आखिरी मुकाबला बुधवार, 27 अगस्त 2024 को ब्रायन लारा क्रिकेट स्टेडियम, त्रिनिदाद में खेला ...
-
WI vs SA 2nd T20I Dream11 Prediction: निकोलस पूरन को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ ड्रीम टीम में…
वेस्टइंडीज और साउथ अफ्रीका के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला सोमवार, 26 अगस्त 2024 को ब्रायन लारा क्रिकेट स्टेडियम, त्रिनिदाद में खेला ...
-
WI vs SA: Dream11 Prediction 2nd T20, South Africa tour of West Indies 2024
The second T20I between West Indies and South Africa is all set to get underway on August 25 at Brian Lara Stadium, Tarouba, Trinidad. West Indies won the first game. ...
-
WI vs SA 1st T20I Dream11 Prediction: एडेन मार्कराम या रोवमैन पॉवेल, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
वेस्टइंडीज और साउथ अफ्रीका के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला शनिवार, 24 अगस्त 2024 को ब्रायन लारा क्रिकेट स्टेडियम, त्रिनिदाद में खेला जाएगा। ...
-
WI vs SA: Dream11 Prediction 1st T20, South Africa tour of West Indies 2024
The first T20I between West Indies and South Africa is all set to get underway on August 23 at Brian Lara Stadium, Tarouba, Trinidad. South Africa won the Test series ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31