Tokyo 2021
ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. நேற்றைய 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது. மழையால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பும் பறிபோனதாக கருதப்படுகிறது.
இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 157 ரன் தேவை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டதாகும். இதனால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது.
Related Cricket News on Tokyo 2021
- 
                                            
தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகையை அறிவித்த சிஎஸ்கே!டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ... 
- 
                                            
VIDEO : 'हरभजन तुम्हें ये नहीं बोलना चाहिए था', भज्जी के कमेंट से गंभीर को याद आई खुद…Tokyo Olympics: टोक्यो ओलंपिक के 16वें दिन भारत के स्टार जैवलिन थ्रोअर नीरज चोपड़ा का जलवा रहा। एथलीट नीरज चोपड़ा ने टोक्यो ओलंपिक में देश को पहला गोल्ड मेडल दिला दिया है। ... 
- 
                                            
பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. ... 
- 
                                            
ஒலிம்பிக்கிலிருந்து விலகிய வீராங்கனைகளுக்கு ஆதரவு குரல் கொடுத்த ரவி சாஸ்திரி!ஒலிம்பிக்கில் தற்போது பேசுப்பொருளாக உள்ள நயோமி ஒசாகா மற்றும் சிமோனே பில்ஸ் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தலையிட்டுள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        