Travis head: Cricket News & Match Updates
BGT 2024-25: இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Travis head - Tesst
10 साल बाद ऑस्ट्रेलिया ने जीती बॉर्डर गावस्कर ट्रॉफी, भारत को 27 ओवर में सिडनी टेस्ट में हराकर 3-1 से जीती सीरीज
5th Test: Australia Reach 71/3, Need 91 More Runs For Victory
WATCH: DSP सिराज ने एक ओवर में बदल दिया मैच, कोंस्टस और हेड को किया 'अरेस्ट'
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் பாட் கம்மின்ஸ்; தகவல்!
ऑस्ट्रेलिया क्रिकेट टीम को झटका, पैट कमिंस नहीं होंगे श्रीलंका सीरीज का हिस्सा, ये बन सकते हैं कप्तान
Cummins Likely To Miss Sri Lanka Tests Due To Birth Of Second Child
BGT: Marsh Dropped From Aus XI, Webster To Make Debut In Sydney Test
When You're Captain, You Probably Get A Little Bit More Leeway As Well, Says Clarke On Rohit
BGT: Don’t Think Australia Will Go With Marsh In Sydney Test, Says Finch
Criticise Pant For Failure, Not Manner Of Dismissals, Says Manjrekar
BGT, 4th Test: Jaiswal Should Have Been Given The Benefit Of Doubt, Says Opener’s Coach Jwala Singh
Bumrah, Head Nominated For ICC Men’s Cricketer Of The Year
VIDEO: ट्रैविस हेड के सेलिब्रेशन पर मचा बवाल, तो पैट कमिंस ने खुद बताया क्या था वो सेलिब्रेशन?
Pant Needs To Figure Out What Is The Right Way To Do Things: Rohit
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31