Advertisement
Travis head: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக ஸ்மித் நியமனம்!
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்று அசத்தியதுடன், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. Read More...
SL Vs AUS Cricket Australia Steve Smith Travis Head Sam Konstas Nathan McSweeney Tamil Cricket News Nathan McSweeney Sam Konstas Steve Smith Australia Cricket Team Australia tour of Sri Lanka
Related Cricket News for Travis head - Tesst
Ponting Lauds Australia For Leadership, Team’s Resilience, Adaptability In BGT Victory
ICC World Test Championship: Australia reclaimed the Border-Gavaskar Trophy with a 3-1 series win over India, ending a decade-long wait for victory in the iconic rivalry. The triumph drew high praise from former Australia cricketer and ICC Hall of Famer Ricky Ponting, who lauded the team’s resilience, adaptability, and leadership.
By IANS News • 1 year ago
பிக் பேஷ் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள்!
பிக் பேஷ் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் டிராவிஸ் ஹெட், ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லையன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Head, Test Bowlers Ruled Out Of BBL; Smith, Labuschagne, Khawaja Cleared For Limited Games
Big Bash League: Travis Head and Australian bowlers, who were part of the five-match Test series against India, are ruled out of the remainder of the Big Bash League (BBL).
By IANS News • 1 year ago
11 जून से शुरू होगा वर्ल्ड टेस्ट चैंपियनशिप का फ़ाइनल
WTC Final: दक्षिण अफ़्रीका और ऑस्ट्रेलिया तीसरे वर्ल्ड टेस्ट चैंपियनशिप फ़ाइनल में आमने-सामने होंगे। ऑस्ट्रेलिया ने सिडनी में भारत को हराकर बॉर्डर-गावस्कर ट्रॉफ़ी में 3-1 से सीरीज़ जीतने के साथ ही फ़ाइनल में जगह बनाई। यह मुक़ाबला 11 से 15 जून के बीच लॉर्ड्स में खेला जाएगा।
By IANS News • 1 year ago
I Was Just Getting Bumrah'd; He’s Toughest Bowler I Have Ever Faced: Khawaja
Usman Khawaja: Australia opener Usman Khawaja said India’s fast-bowling spearhead Jasprit Bumrah is the toughest bowler he's ever faced in his cricketing career, adding in jest that he was just getting ‘Bumrah’d’ in the entire Border-Gavaskar Trophy series.
By IANS News • 1 year ago
5th Test: We Feel So Privileged To Have Achieved What We Have, Says Cummins
Pat Cummins: Australia captain Pat Cummins had never won a Border-Gavaskar Trophy before, but the 2024/25 season gave him and the hosts’ to clinch the series after a decade. Reflecting on the 3-1 series win, after beating India by six wickets at Sydney, Cummins said the team felt very privileged over winning the series on their home soil.
By IANS News • 1 year ago
5th Test: Australia Beat India By 6 Wickets To Claim Border-Gavaskar Trophy After A Decade
Sydney Cricket Ground: After 2014/15, Australia were winless in the Border-Gavaskar Trophy on their home soil. But the tables turned under bright sunshine at the Sydney Cricket Ground on Sunday, as the hosts beat India to win the fifth Test by six wickets and clinch the series 3-1.
By IANS News • 1 year ago
BGT 2024-25: இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
10 साल बाद ऑस्ट्रेलिया ने जीती बॉर्डर गावस्कर ट्रॉफी, भारत को 27 ओवर में सिडनी टेस्ट में हराकर 3-1 से जीती सीरीज
India vs Australia Sydney Test Match Report: ऑस्ट्रेलिया क्रिकेट टीम ने सिडनी क्रिकेट ग्राउंड में खेले गए पांचवें और आखिरी टेस्ट मैच के तीसरे दिन भारत को 6 विकेट से हराकर सीरीज 3-1 से अपने नाम कर ली। ऑस्ट्रेलिया ने 10...
By Saurabh Sharma • 1 year ago
5th Test: Australia Reach 71/3, Need 91 More Runs For Victory
Pacer Prasidh Krishna: Pacer Prasidh Krishna picked three wickets to keep India in the hunt of defending 162 as Australia reached 71/3 in 13 overs at lunch on day three of the fifth Test at the Sydney Cricket Ground on Sunday.
By IANS News • 1 year ago
WATCH: DSP सिराज ने एक ओवर में बदल दिया मैच, कोंस्टस और हेड को किया 'अरेस्ट'
भारतीय क्रिकेट टीम के स्टार तेज़ गेंदबाज़ मोहम्मद सिराज ने सिडनी टेस्ट मैच की पहली पारी में गेंद से कमाल दिखाते हुए तीन विकेट चटकाए। इनमें से 2 विकेट तो एक ही ओवर में आ गए।
By Shubham Sharma • 1 year ago
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் பாட் கம்மின்ஸ்; தகவல்!
குழந்தை பிறப்பின் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட்ரில் இருந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ऑस्ट्रेलिया क्रिकेट टीम को झटका, पैट कमिंस नहीं होंगे श्रीलंका सीरीज का हिस्सा, ये बन सकते हैं कप्तान
Sri Lanka vs Australia 2025: ऑस्ट्रेलिया के कप्तान पैट कमिंस (Pat Cummins) ने संकेत दिए हैं है कि वह अपने दूसरे बच्चे के जन्म के चलते जनवरी के अंत में श्रीलंका के खिलाफ होने वाली दो टेस्ट मैचों की सीरीज से बाहर हो सकते...
By Saurabh Sharma • 1 year ago
Cummins Likely To Miss Sri Lanka Tests Due To Birth Of Second Child
Sri Lanka Tests: Australia captain Pat Cummins indicated that he might miss the Sri Lanka Tests later this month due to the birth of his second child.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement