Tristan stubbs: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராட்டம் வீண்; முதல் வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இன்னிங்ஸின் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரியும், சிக்சர்களையும் விளாச முதல் 6 ஓவர்களில் மும்பை அணி 75 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா தனது அரை சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 49 ரன்கள் சேர்த்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Tristan stubbs - Tesst
IPL 2024: 'Our Bowlers Were All Over The Place...', Admits Pant After DC’s 106-run Loss To KKR
IPL 2024: Kolkata Beat Delhi By 106 Runs
IPL 2024: Pant And Stubbs Fifties Go In Vain As KKR Register Massive 106-run Win Over DC
IPL 2024: DC V KKR Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: 'Not Many In The World Who Can Do What Rishabh Pant Did', Says CSK Coach Fleming
IPL 2024: एक ही ओवर में बुलेट जैसी यॉर्कर डालते हुए पथिराना ने मार्श और स्टब्स का किया काम-तमाम, देखें Video
IPL 2024: DC V CSK Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: 'Nortje Is Going To Keep Getting Better', Says DC Bowling Coach Hopes After 12-run Loss To RR
IPL 2024: Porel’s Temperament Is Creditable; Result Could Have Been Different If Dropped Catches Were Taken, Says Amre
IPL 2024: Punjab Kings Win Toss, Elect To Bowl First Against Delhi Capitals On Pant’s Return To Cricket
IPL 2024: Rishabh Pant Is The Centre Of Attention As DC Open Their Campaign Against PBKS (preview)
IPL 2024: Rishabh Pant Set To Be Cleared By NCA On March 5, Says Delhi Capitals' Sourav Ganguly
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
Sunrisers Claim Back-to-back SA20 Titles, Thrash DSG In Finals
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31