Uae t20i
யுஏஇ-வுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்!
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் நடத்தப்படும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் அடுத்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.செப்டம்பர் 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டியனது செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Uae t20i
-
Muhammad Waseem Returns As UAE Captain For T20Is Against Bangladesh
Cricket World Cup League: Muhammad Waseem has been reinstated as captain of the UAE T20I team for the upcoming two-match series against Bangladesh in Sharjah, set to begin later this ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31