Up w vs del w
WPL 2023: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெயது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் விளையாடின. மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லானிங் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய சைகா இஷாக், இசி வாங், ஹைலி மேத்யூஸ் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.மளமளவென விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடள்ஸ் அணி 18 ஓவரில் வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Up w vs del w
-
Meg Lanning vs Hayley Matthews, Check WPL 2023 7th Match DC-w vs MI-w Dream11 Fantasy Team, C-VC Options…
Delhi Capitals are set to clash against Mumbai Indians in the 7th match of Women's Premier League 2023. ...
-
WPL 2023: மீண்டும் மிரட்டிய மெக் லெனிங்; இமாலய இலக்கை நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
DEL-W vs UP-W Dream 11 Team: 5 बल्लेबाज़ 3 ऑलराउंडर टीम में करें शामिल, पिच का औसत स्कोर…
DEL-W vs UP-W: WPL 2023 का 5वां मुकाबला दिल्ली कैपिटल्स और यूपी वॉरियर्स के बीच डीवाई पाटिल स्टेडियम में खेला जाएगा। ...
-
Shafali Verma vs Deepti Sharma, Check WPL 2023 5th Match DEL-w vs UP-w Fantasy Team, C-VC Options Here
Delhi Capitals will face off against UP Warriorz in the 5th match of Women's Premier League 2023. ...
-
WPL 2023: ஷஃபாலி வர்மாவை புகழந்த மெக் லெனிங்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மாவை அந்த அணியின் கேப்டன் மெக் லெனிங் பாராட்டியுள்ளார். ...
-
WPL 2023: ஷஃபாலி, லெனிங் காட்டடி; சவாலை சமாளிக்குமா ஸ்மிருதி படை?
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31