Us open
Advertisement
டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசி மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
By
Bharathi Kannan
October 06, 2022 • 15:53 PM View: 573
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்தபோதெல்லாம் வியந்து பார்த்தோம். இப்போது டி20 கிரிக்கெட்டிலும் இரட்டைச் சதம் சாத்தியமாகியுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் அட்லாண்டா ஓபன் என்கிற டி20 போட்டியில் பங்கேற்ற பிரபல வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரஹீம் கார்ன்வெல், இரட்டைச் சதமெடுத்து அசத்தியுள்ளார்.
அட்லாண்டா ஃபயர் அணியில் விளையாடும் கார்ன்வெல், 77 பந்துகளில் 22 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 205 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் - 266.77. இதனால் அட்லாண்டா அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.
Advertisement
Related Cricket News on Us open
-
பிரெஞ்ச் ஓபனை வென்ற நடாலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து!
நார்வே வீரர் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி, 14ஆவது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றிய ரஃபேல் நடாலுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement