Virat kohli: Cricket News & Match Updates
விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பேட்டர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்மாகவே மார்க் சாப்மேன் 19 ரன்களை எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஓய்வு முடிவிலிருந்து திரும்பி வந்துள்ள முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, கேப்டன் பாபர் ஆசாமும் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 7 ரன்களை எடுத்திருந்த நிலையில் இஷ் சோதி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதனால் பாகிஸ்தான் அணி 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் முகமது ரிஸ்வானுடன் இணைந்த இர்ஃபான் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
VIDEO: रिंकू सिंह ने तोड़ा विराट का बैट, कसम खाकर बोला दोबारा नही तोड़ूंगा
Pakistan's Mohammad Rizwan completes fastest 3,000 T20I runs
मोहम्मद रिजवान ने 45 रन की पारी खेलकर रचा इतिहास, एक साथ तोड़ा विराट कोहली-बाबर आजम का World Record
KKR vs RCB: 36th Match, Dream11 Team, Indian Premier League 2024
டி20 உலகக்கோப்பை: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் இடம் உறுதி!
IPL 2024: धोनी ने बनाया ये अनोखा रिकॉर्ड, डीविलियर्स को इस मामलें में पछाड़ा
IPL 2024: From RCB To SRH – Travis Head Is Enjoying His Journey, One Blistering Knock At A Time
Virat Kohli's Statue Installed At Jaipur Wax Museum On World Heritage Day
IPL 2024: Devon Conway Ruled Out Due To Injury, CSK Name Richard Gleeson As Replacement
चमारी अट्टापट्टू ने 195 रन की तूफानी पारी से बनाया World Record, धोनी-कोहली का रिकॉर्ड भी तोड़ा
விராட் கோலி, கிறிஸ் கெயில் சாதனைகளை முறியடித்த ஜோஸ் பட்லர்!
जोस बटलर ने लिया धोनी-कोहली का नाम, केकेआर को रौंदने के बाद वायरल हो रहा बयान
டி20 உலகக்கோப்பை 2024: தொடக்க வீரர் இடத்தில் விராட் கோலி; அதிரடி வீரருக்கு வாய்ப்பு?
खुशखबरी! T20 World Cup में विराट करेंगे ओपनिंग, लेकिन टीम से बाहर हो जाएगा ये धाकड़ बल्लेबाज़
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31