Advertisement
Virat kohli: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி ஒருநாள் தவரிசை: முதலிடத்தில் பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐசிசி தரவரிசை பட்டியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. எதிர்பார்த்த வீரர்கள் பெரிய அளவில் செயல்படாமல் போக, எதிர்பார்க்காத சில வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்தியிருக்கிறார்கள். சில மாதங்களாக ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமுக்கும், இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கும் இடையே ஒரு பெரிய போட்டி நடந்து வருகிறது.
பாபர் ஆசாம் முன்னணியில் இருக்க தற்பொழுது இருவருக்கும் இடையேயான புள்ளி வித்தியாசம் மிகவும் குறைந்திருக்கிறது. அதே சமயத்தில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்த இருவரும் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் 818 புள்ளிகள் எடுத்து இருக்க, கில் 816 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். Read More...
ICC ODI Rankings Indian Cricket Team Virat Kohli Shubman Gill Babar Azam Shaheen Afridi Tamil Cricket News ICC ODI Rankings
Related Cricket News for Virat kohli - Tesst
IND vs SL: Dream11 Prediction Today Match 32, ICC Cricket World Cup 2023
Team India are an inch closer to a place in the semifinals of the ICC Cricket World Cup 2023. With 12 points, they are at the top of the points table.
By Rawat Karan • 2 years ago
விராட் கோலியை வீழ்த்துவதே எனது சிறந்த பரிசு - ஆர்யன் தத்!
இம்முறை விராட் கோலியை அவுட்டாக்குவதை நான் விரும்புகிறேன். அது இந்த உலகக் கோப்பையில் எனக்கு கிடைக்கும் சிறந்த பரிசாகவும் நான் கருதுவேன் என நெதர்லாந்து வீரர் ஆர்யன் தத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
विराट कोहली ने दिया बड़ा बयान, कहा- मैंने 12 सालों में कभी ऐसा नहीं सोचा था
Cricket World Cup: भारतीय बल्लेबाज विराट कोहली सचिन तेंदुलकर के 49 शतकों के वनडे रिकॉर्ड की बराबरी करने की कगार पर हैं। उन्होंने कहा है कि इन 12 वर्षों में इतने शतक बनाने के बारे में कभी नहीं सोचा था।
By IANS News • 2 years ago
Men’s ODI World Cup: David Willey Pens Note Of Retirement After World Cup
David Willey: England left-arm pacer David Willey has announced that he will retire from international cricket at the age of 33 after England's final match at the World Cup in India.
By IANS News • 2 years ago
என்னுடைய ஃபேவரைட் கிரிக்கெட்டர் என்றால் அது விராட் கோலி தான் - ஷுப்மன் கில்!
தனது கிரிக்கெட் கரியரில் எந்த வீரரை பிடிக்கும்? தான் ஏன் 77 நம்பர் ஜெர்சியை எடுத்துக் கொண்டேன்? என்பது குறித்து சில சுவாரஸ்யமான இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
मयंक अग्रवाल ने किया खुलासा, बताया टीम इंडिया में कौन है 'जिम फ्रीक' और कौन है 'शांत'
Mayank Agarwal: मयंक अग्रवाल ने मैदान के अंदर और बाहर भारतीय टीम के साथ अपने कुछ क्रिकेट अनुभव साझा किए। उन्होंने विराट कोहली को 'जिम फ्रीक' और केएल राहुल को सबसे शांत व्यक्तित्व वाला खिलाड़ी बताया।
By IANS News • 2 years ago
Men’s ODI WC: I Never Thought Of Scoring So Many Hundreds In These 12 Years: Virat Kohli
ODI World Cup: Indian batter Virat Kohli, who is on the verge of equalling Sachin Tendulkar’s ODI record of 49 hundreds the most by any batter, has stated that he never thought of scoring so many hundreds in these 12 years.
By IANS News • 2 years ago
விராட் கோலி சச்சினை மிஞ்சிவிட்டார் - கிரேம் ஸ்மித்!
தம்மைப் பொறுத்த வரை ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை இப்போதே விராட் கோலி மிஞ்சியுள்ளதாக முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
70,000 பார்வையாளர்களுக்கு விராட் கோலியின் முகமூடி - பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு!
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டர் விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
By Bharathi Kannan • 2 years ago
Men’s ODI World Cup: Mayank Agarwal Tags Kohli As 'Gym Freak', Rahul 'calm' Personality Of The Team
Karnataka First Class: Mayank Agarwal shared some of his cricketing experience with the Indian squad inside and outside the field, stating Virat Kohli as a ‘Gym freak’ and KL Rahul as the most calm and composed personality.
By IANS News • 2 years ago
बचपन में सचिन तेंदुलकर लेकिन अब... ये खिलाड़ी है शुभमन गिल का फेवरेट क्रिकेट
भारतीय टीम के युवा बल्लेबाज़ शुभमन गिल ने अपने करंट फेवरेट क्रिकेटर का नाम दुनिया को बताया है। गिल ने अपने निकनेम से लेकर अपनी जर्सी नंबर के पीछे के राज़ तक खोले हैं।
By Nishant Rawat • 2 years ago
ईडन गार्डन्स में दिखेंगे 70 हज़ार 'विराट कोहली', SA के खिलाफ मैच के लिए तैयार है बड़ा प्लान
जब भारतीय क्रिकेट टीम वर्ल्ड कप 2023 में अपना 8वां मुकाबला साउथ अफ्रीका के खिलाफ खेलेगी तो ये दिन विराट कोहली के लिए बेहद खास होगा क्योंकि वो इसी दिन अपना जन्मदिन भी मना रहे होंगे।
By Shubham Sharma • 2 years ago
பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி!
எங்களுடைய பவுலிங் நல்ல சமநிலையுடன் இருக்கிறது. இருப்பினும் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Indian Bowlers Prove Their Worth Under Pressure (ASHIS RAY FROM LUCKNOW)
ICC ODI World Cup: If India win the 2023 ICC ODI World Cup, it will be because of the broad spectrum composition and incisiveness of their bowling.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement