Virat kohli: Cricket News & Match Updates
நடுவரும் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் - ஹர்பஜன் சிங்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணியானது 256 ரன்கள் குவிக்க பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 97 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 103 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி அழைத்து சென்றார். அவரது இந்த ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
तुम अपनी सेंचुरी... मैदान पर केएल राहुल ने विराट को दिया गुरु ज्ञान; फिर कोहली ने ठोक डाला 78वां शतक
VIDEO: क्या कोहली के शतक के लिए अंपायर ने नहीं दी वाइड? जान लीजिए क्या कहते हैं नियम
Men's ODI World Cup: Virat Kohli Hits His 48th ODI Hundred, First ODI World Cup Century After 8 Years
Men's ODI World Cup: It Was A Dream Start For Me, Says Virat Kohli After His First Century In World Cup 2023 Against Bangladesh
भारत-बांग्लादेश मैच के बाद World Cup 2023 Points Table में हुआ उलटफेर,सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ियों की लिस्ट
விராட் கோலி ஒன்றும் சதத்திற்காக விளையாடவில்லை - உண்மையை உடைத்த கேஎல் ராகுல்!
ஜடேஜாவின் விருதை தட்டிப் பறித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறென் - விராட் கோலி!
Men's ODI WC: Kohli's Ton, Jadeja, Kuldeep Bowling Help India Outplay Bangladesh For Fourth Win
இனியும் இந்த சத்தம் எங்களது வெற்றிகளின் மூலம் அதிகரிக்கும் - ரோஹித் சர்மா!
சாதனைகளை குவித்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
Kohli Stars As India Overwhelm Bangladesh In World Cup
World Cup 2023: विराट कोहली ने जड़ा 48वां शतक, भारत ने बांग्लादेश को 7 विकेट से हराकर पूरा किया जीत का चौका
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!
ஹர்திக் பாண்டியா காயம் குறித்து அப்டோட் கொடுத்த பிசிசிஐ!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31