Virat kohli: Cricket News & Match Updates
நான்கு விக்கெட் எடுத்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நேற்று ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா சதமடித்தும், பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக முழுக்க முழுக்க பேட்டிங்-க்கு சாதகமான இந்த மைதானத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா 10 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
IND vs PAK: विराट कोहली से लेकर बाबर आजम तक, ये 4 प्लेयर बैटल पर होगी सभी की निगाहें
விராட் கோலி நல்ல குணம் கொண்டவர் - நவீன் உல் ஹக்!
दिल्ली में दुश्मन बने दोस्त, सुनिए फिर नवीन उल हक ने विराट कोहली के लिए क्या कह दिया
India vs Pakistan: Four Key Battles To Watch Out For In World Cup 2023
இத்தொடரின் துவக்கத்தில் எங்களுக்கு நல்ல வேகம் கிடைத்துள்ளது - ரோஹித் சர்மா!
விராட் கோலியை கட்டித்தழுவிய நவீன் உல் ஹக்; வைரலாகும் காணொளி!
भारत के खिलाफ हार के बाद बोले अफगानिस्तान के कप्तान हशमतुल्लाह, कहा- हमें इस गलती का खामियाजा भुगतना पड़ा
World Cup 2023: भारत ने अफगानिस्तान को 8 विकेट से दी करारी शिकस्त, रोहित शर्मा-जसप्रीत बुमराह बने जीत के हीरो
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரோஹித் சாதனை சதம்; ஆஃப்கானை ஊதித்தள்ளியது இந்தியா!
நவீன் உல் ஹக் களமிறங்கியதும் மைதானத்தில் ஒலித்த கோலி, கோலி முழக்கம்; வைரல் காணொளி!
दिल्ली में भी थिरके विराट के पैर, वायरल हुआ कोहली का CRAZY डांस VIDEO
ODI WC, INDvAFG: 'Sun, Scorching Heat, Who Cares?' Delhiites Turn Up In Good Numbers At Arun Jaitley Stadium
சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
Men's ODI WC: Shardul Replaces Ashwin As Afghanistan Win Toss Elect, To Bat First Against India
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31