Virat kohli: Cricket News & Match Updates
விராட் கோலிக்காக இம்முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் - விரேந்திர சேவாக்!
நடப்பாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் நடைபெற உள்ள இந்த மிகப்பெரிய தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே இந்த தொடருக்கான 8 அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்காக தகுதி பெற்ற நிலையில், எஞ்சியுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதிசுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரினை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவருக்கும் மத்தியிலும் காணப்படுகிறது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டிற்கு பிறகு 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணியானது இம்முறை இந்தியாவில் இந்த தொடர் நடைபெறுவதால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
World Cup 2023: चिन्नास्वामी नहीं, इस मैदान पर खेलने को बेताब हैं विराट कोहली; सुन लीजिए वजह
भारत विराट कोहली के लिए जीतेगा विश्व कप : सहवाग
Cricket World Cup 2023: India Will Look To Win World Cup For Kohli, Says Virender Sehwag
WI vs IND: பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி!
'भाई लोअर लेले अपने साइज का', विराट ने पहली ही मुलाकात में कर दिया था ईशांत शर्मा को ट्रोल
'विराट कोहली की भी वही औसत है', पुजारा को बाहर करने पर आकाश चोपड़ा ने दिखाया आंकड़ों का आईना
Ashes 2023: नासिर हुसैन ने ओली रॉबिन्सन को दी सलाह, कहा- बाहर की चीज़ों पर कम ध्यान दें
'जो विराट के साथ हुआ, अगर वो मेरे साथ हुआ होता तो मैं ग्राउंड पर ही ना जाता'- ईशांत शर्मा
'अगर विराट कोहली ना होते, तो मैं कभी कमबैक ना कर पाता'-युवराज सिंह
IND vs WI Test: टेस्ट में नंबर तीन पर खेल सकते हैं ये 3 खिलाड़ी, चेतेश्वर पुजारा हो चुके हैं बाहर
सुरेश रैना ने एम्सटर्डम में खोला नया रेस्टोरेंट, विराट कोहली बोले- 'जब भी वहां गया तो जरूर जाऊंगा'
WI के खिलाफ टेस्ट सीरीज के लिए सरफराज को एक बार फिर किया गया नजरअंदाज, गावस्कर ने चयनकर्ताओं की जमकर आलोचना की
India vs West Indies: गायकवाड़, जायसवाल व मुकेश टेस्ट टीम में शामिल, पुजारा, उमेश व शमी बाहर
Test Transition Commences: Gaikwad, Jaiswal, Mukesh Earn Test Call-Ups For Wi Tour; No Place For Pujara, Umesh, Shami
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31