Virat kohli: Cricket News & Match Updates
இந்திய அணிக்கு தான் மிகப்பெரும் அழுத்தம் உள்ளது - வாசிம் அக்ரம்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. 1987, 2011 வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
அதில் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும். இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் நாக் அவுட் போட்டிகளில் கைவிடுவதும், ஜஸ்பிரித் பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விளையாடாமல் இருப்பதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
ஐசிசி ஒருநாள் தரவரிசை: பின்னடைவை சந்தித்த விராட், ரோஹித்!
He Had Some Pointers Which Really Helped Me: Hardik Credits Kohli For Impressive Show In 3rd ODI
அடிப்படை வசதிகளையாவது எதிர்பார்க்கிறோம் - ஹர்திக் பாண்டியா!
वेस्टइंडीज के खिलाफ लगातार तीसरा अर्धशतक जड़ते हुए किशन इस खास क्लब में हुए शामिल
India Tour Of Ireland: 'Keeping My Fingers Crossed That Jassi Doesn't Get Injured Again', Says Harbhajan On Bumrah's Return For Ireland T20Is
WI V IND: Virat Kohli To Be Available For Third ODI Amidst Speculation About His Absence
कौन है ये मिस्ट्री मैन जिसने कोहली के सामने कर दी युजवेंद्र चहल की धुनाई; देखें VIDEO
विराट कोहली को फैन गर्ल से मिला खास गिफ्ट, बीसीसीआई ने शेयर किया क्यूट VIDEO
நாங்கள் ஒரு சாதாரண அணியாக இருக்கிறோம் - வெங்கடேஷ் பிரசாத் காட்டம்!
किसी बड़े टूर्नामेंट से 6-8 महीने पहले अपनी सबसे मजबूत एकादश के साथ खेलना चाहिए: अभिषेक नायर
IND vs WI 2nd ODI: हार्दिक ने अपने गेंदबाजी कार्यभार प्रबंधन पर कहा, 'मैं अभी कछुआ हूं, खरगोश नहीं'
Virat Kohli ने फिर जीता दिल, बारबाडोस में दुनिया ने देखा सबसे अमीर 'वॉटर बॉय'
'Will Always Look At The Bigger Picture': Rahul Dravid Defends Experimentation In ODIs Against West Indies
WI vs IND 2nd ODI, Dream 11 Team: रविंद्र जडेजा को बनाएं कप्तान, ये 4 गेंदबाज ड्रीम टीम में करें शामिल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31