Virat kohli: Cricket News & Match Updates
எனது டி20 கிரிக்கெட் கெரியர் முடிந்து விட்டதா? - விமர்சித்தவர்களுக்கு விராட் கோலியின் பதிலடி!
16ஆவது சீசன் ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓபனர் விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஓபனர் ஷுப்மன் கில் 104 ரன்களையும், விஜய் சங்கர் 53 ரன்களையும் என இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். மேலும், ஆர்சிபி அணி எக்ஸ்ட்ராவாக 19 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதனால், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 198 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
IPL 2023: It's All About Getting A Start And Converting It Into A Big One, Says Shubman Gill
இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
IPL 2023: 'He Has The Belief He Can Convert His 50s, 60s Into 100': Rashid Khan Praises Shubman Gill After His Magnificent Ton
WTC Final 2023: 'Bit Of A Niggle, Don't Think It Is Anything Serious,' Sanjay Bangar Provides Update After Kohli Injures Knee Ahead
IPL 2023: I Feel I Am Playing My Best Again In T20 Cricket, Says Virat Kohli After Second Consecutive Ton
IPL 2023: Shubman Gill's Second Straight Century Trumps Kohli's Hundred As RCB Crash Out Of Playoffs Race
IPL 2023: RCB के बाहर होने के बाद भड़के फाफ डु प्लेसिस, कहा-हमें अच्छे मिडिल आर्डर की आवश्यकता है
IPL 2023: कोहली की शतकीय पारी पर गिल की पारी पड़ी भारी, GT से 6 विकेट से हारकर RCB हुई बाहर
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அசத்தல் சதம்; ஆர்சிபியை வழியனுப்பியது குஜராத் டைட்டன்ஸ்!
पार्नेल ने दिखाया सुपरमैन वाला अंदाज, हवा में उछलकर 1 हाथ से पकड़ा हैरतअंगेज कैच, देखें VIDEO
IPL 2023: विराट कोहली ने तूफानी शतक से तोड़ा क्रिस गेल का महारिकॉर्ड, 14 गेंदों में ठोक डाले 58 रन
ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்தார் ‘கிங்’ கோலி; குஜராத்தை தடுக்குமா ஆர்சிபி?
विराट कोहली-फाफ डु प्लेसिस की जोड़ी ने बनाया अनोखा रिकॉर्ड, IPL के इतिहास में पहली बार हुआ ऐसा
IPL 2023: कोहली ने दिखाई अपनी क्लास, यश दयाल के ओवर में लगाई चौको की हैट्रिक, देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31