Virat kohli: Cricket News & Match Updates
ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடிய விராட் கோலி!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான 9வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி ஷர்துல் தாகூர் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய கொல்கத்தா, வலிமையான அணியாக காணப்பட்ட ஆர்சிபியை வீழ்த்தியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்தது. பேட்டிங்கின் ஷர்துல் தாகூர் அதிரடி காட்ட, பந்துவீச்சில் கேகேஆர் அணியின் சுழல் வியூகத்தில் இருந்து வெளிவர முடியாமல் ஆர்சிபி அணி தவித்தது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
WACTH: Narine Stuns Kohli; Leaves 'King' Shocked After Cleaning Him Up
VIDEO: नारायण के सामने बौने साबित हुए किंग कोहली, पल भर में बिखर गई गिल्लियां
IPL 2023: Kohli, Ruturaj Frontrunners To Win Orange Cap; Chahal, Rashid Top Picks In Purple Cap Race
KKR vs RCB, Dream 11 Team: विराट कोहली को बनाएं कप्तान, 4 ऑलराउंडर टीम में करें शामिल
IPL 2023: Letting Go Of RCB Captaincy Played A Big Role For Virat In Relaxing, Says AB De Villiers
ஐசிசி தரவரிசை: டாப் 5-க்குள் நுழைந்த ஷுப்மன் கில்; அசுர வளர்ச்சியில் மார்க்ரம்!
'सोशल मीडिया पर कॉम्पिटिशन करवा लो, दो हफ्तों में जीत जाएगी RCB'- विराट कोहली
IPL 2023 : आरसीबी के लिए विराट कोहली की फॉर्म में वापसी से बड़ी कोई खबर नहीं हो सकती : इरफान पठान
IPL 2023: There Can Be No Bigger News Than Virat Kohli's Return To Form For RCB, Says Irfan Pathan
'मुंबई इंडियंस और चेन्नई सुपर किंग्स के बाद हम सबसे बेहतर टीम हैं'
அரைசத்ததில் அரைசதம் - ஐபிஎல்லில் விராட் கோலி புதிய சாதனை!
भूले तो नहीं! विराट कोहली ने फैंस को याद दिलाया MS Dhoni का वर्ल्ड कप वाला छक्का; देखें VIDEO
VIDEO: पिच पर ही डांस करने लगे विराट कोहली. फाफ डु प्लेसिस का शॉट देखकर झूमे
தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன் - விராட் கோலி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31