Virat kohli: Cricket News & Match Updates
தொடர் பயிற்சியில் விராட் கோலி; வைரால் காணொலி!
வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த இந்தியா அடுத்ததாக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்று 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா காபாவில் தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியா தோற்கடித்த உதவியுடன் புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய இந்தியா வரும் பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரையும் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு வந்துள்ளது. முன்னதாக சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்து வந்த மூத்த வீரர் புஜாரா ஒரு வழியாக 1443 நாட்கள் கழித்து சதமடித்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
VIDEO: जाकिर हसन का ध्यान भंग करने के लिए विराट कोहली ने की थी ये हरकत, बल्लेबाज ने जड़ दिया शतक
'धोनी को विराट कोहली ने काफी ज्यादा सपोर्ट किया था', युवराज सिंह का छलका दर्द
'विराट कोहली ना फोन आया ना मैसेज', अमित मिश्रा का छलका दर्द बोला- किसी ने ढंग से जवाब तक नहीं दिया
1st Test, Day 4: Kuldeep, Umesh, Axar Strike As Bangladesh Reach 176/3 At Tea, Need 337 Runs To Win
VIDEO: 56 इंच का हुआ विराट कोहली का सीना, पुजारा से ज्यादा किया उनके 100 को सेलिब्रेट
BAN vs IND, 1st Test: லிட்டன் தாஸின் சைகைக்கு பதிலடி கொடுத்த சிராஜ், விராட் கோலி!
IND V BAN, 1st Test: We Know We've Got A Challenge On Our Hand, Says Dravid On WTC Final Qualification
விராட் கோலி பார்த்து பல இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் - ராகுல் டிராவிட்!
VIDEO: सिराज से लड़े लिटन दास, दोस्त की बेइज्जती ने सोए शेर विराट कोहली को जगाया
ஆட்டமிழந்த பிறகும் ஆக்ரோஷமாக பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி!
स्वार्थी कोहली पर भड़के फैंस, साफ आउट होने के बाद भी विराट ने बर्बाद किया DRS
Men's Test Batting Rankings: Labuschagne Equals Kohli With A Career-high Rating
IND V BAN, 1st Test: Pujara, Iyer Stitch Unbeaten 62-run Stand, Take India To 174/4
IND V BAN, 1st Test: Kohli, Rahul, Gill Dismissed As Bangladesh Reduce India To 85/3
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31