West in
வெஸ்ட் இண்டீஸ் vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
West Indies Women vs South Africa Women 2nd ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் தற்சமயம் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on West in
-
T20 World Cup: Skipper Masaba Optimistic Uganda Will Cause Upsets
Uganda's cricket team captain Brian Masaba says his squad has the potential to cause some major upsets at the 2024 ICC T20 World Cup. Uganda is among 20 teams that ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31