Advertisement
West indies playing xi: Cricket News & Match Updates
Advertisement
1st Test: வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
AUS vs WI Playing XI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 25) பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. Read More...
WI Vs AUS WI Vs AUS 1st Test Sam Konstas Josh Inglis Brandon King Tamil Cricket News West Indies Playing XI Australia Playing XI
Related Cricket News for West indies playing xi - Tesst
WI vs BAN 1st Test: एंटीगुआ टेस्ट के लिए वेस्टइंडीज ने किया प्लेइंग XI का ऐलान, बांग्लादेश के खिलाफ खेलेगा ये घातक गेंदबाज़
WI vs BAN 1st Test: वेस्टइंडीज ने बांग्लादेश के खिलाफ 22 नवंबर से होने वाले पहले टेस्ट के लिए अपनी प्लेइंग इलेवन का ऐलान कर दिया है।
By Nishant Rawat • 1 year ago
WI vs SA, 1st Test: வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு லெவனில் இடம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில் அறிமுக வீரர் கேசி கார்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs WI, 1st Test: வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement