West indies tour england
ENG vs WI, 2nd Test: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம், இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இரு அணி வீரர்க்ளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
Related Cricket News on West indies tour england
-
பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 150 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 7ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs WI: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மார்க் வுட் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வை அறிவித்ததையடுத்து, இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது உலகின் சிறந்த வேலை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இத்தனை வருடங்களாக நான் எத்தனை அற்புதமான வீரர்களுடன் விளையாடியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs WI, 1st Test: மீண்டும் அசத்திய அட்கின்சன்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs WI 1st Test: James Anderson ने हवा में लहराई बॉल, घुटने पर आ गए क्रेग ब्रेथवेट;…
इंग्लैंड के दिग्गज गेंदबाज़ जेम्स एंडरसन अपने इंटरनेशनल करियर का आखिरी मैच लॉर्ड्स में खेल रहे हैं। यहां भी उनका जलवा देखने को मिला है। ...
-
ENG vs WI, 1st Test: ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் அபாரம்; வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க்க போராடி வருகிறது. ...
-
VIDEO: गोली से भी तेजी निकली बॉल, फिर ओली पोप ने लपक लिया बवाल कैच
इंग्लैंड टीम के उपकप्तान ओली पोप (Ollie Pope) ने एक बेहद ही करिश्माई कैच पकड़ा जिसका वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31