Advertisement
West indies tour of england 2025: Cricket News & Match Updates
Advertisement
ENG vs WI, 3rd T20I: அதிரடியில் மிரட்டிய பென் டக்கெட்; விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்றைய தினம் சௌதாம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஜேமி ஸ்மித் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 120 ரன்கையும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 60 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்மித் ஆட்டமிழந்தார். Read More...
ENG Vs WI ENG Vs WI 3rd T20I Ben Duckett Jos Buttler Luke Wood Rovman Powell Tamil Cricket News West Indies tour of England 2025
Related Cricket News for West indies tour of england 2025 - Tesst
விண்டீஸூக்கு எதிராக புதிய வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஒரே ஓவரில் 31 ரன்கள்; மோசமான சாதனை பட்டியலில் ஆதில் ரஷித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இன்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 2nd T20I: விண்டீஸ் பேட்டர்கள் அதிரடி; இங்கிலாந்துக்கு 197 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI: பில் சால்ட் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் பில் சால்ட்டிற்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்; ஜாம்பவான்கள் வரிசையில் இணையவுள்ள ஆண்ட்ரே ரஸல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து விடுப்பு எடுத்த பில் சால்ட்; மாற்று வீரர் அறிவிப்பு!
குழந்தை பிறப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் பில் சால்ட் விடுப்பு எடுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து அசத்திய இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 3rd ODI: ரூதர்ஃபோர்ட், மோட்டி அரைசதம்; இங்கிலாந்துக்கு 251 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 2nd ODI: ஜோ ரூட்டின் அபார சதத்தால் விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 2nd ODI: கேசி கார்டி அபார சதம்; இங்கிலாந்துக்கு 309 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 2nd ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement