Advertisement
West indies vs india: Cricket News & Match Updates
Advertisement
WI vs IND: இந்திய அணியில் இடம்பெறும் இளம் ஐபிஎல் நட்சத்திரங்கள்!
ஐபிஎல் தொடர் முடிவுற்ற பிறகு இந்திய அணி கடந்த ஏழாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்றது. இதில் ஆஸ்திரேலியா அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம், இம்முறை ஆஸி., அணியிடம் என தொடர்ச்சியாக இரண்டாவது முறையை பைனல் வரை வந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோல் வெல்ல முடியாமல் தவறவிட்டது.
இதனால் அடுத்த 2023/25 வரை நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் சுற்றுகளில் பல்வேறு மாற்றங்களை இந்திய டெஸ்ட் அணியில் காணலாம் என்கிற பேச்சுக்கள் அடிப்படுகின்றன. இதனை வருகிற ஜூலை மாதம் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து செய்யலாம் என்கிற முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றது. Read More...
Related Cricket News for West indies vs india - Tesst
வெளியானது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணை!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் எங்கெங்கு? எப்போது நடத்தப்படும்? என்று பிசிசிஐ அட்டவணை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WI vs NZ, 1st ODI: ப்ரூக்ஸ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
We Have A Lot To Do To Improve As A T20I Side, Believes Windies Skipper Nicholas Pooran
Nicholas Pooran's comments come after West Indies lost the fifth and final T20I to India by 88 runs in Central Broward Park.
By IANS News • 4 years ago
'The Talk Is To Be Adaptable': Arshdeep Singh After India's 4-1 Win In T20I Series Against West Indies
In the series, Arshdeep impressed everyone with his economical bowling to pick seven wickets and earn the Player of the Series award in 4-1 victory.
By IANS News • 4 years ago
தொடர் நாயகன் விருதை வென்றது குறித்து அர்ஷ்தீப் சிங்!
நேற்று நடைபெற்று முடிந்த ஐந்தாவது டி20 போட்டிக்கு பின்னர் தொடர் நாயகன் விருதினை பெற்ற அர்ஷ்தீப் சிங் தனது சிறப்பான செயல்பாட்டிற்கு என்ன காரணம் என்பது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
எங்களை விட அவர்கள் சிறந்த அணி என்பதனை இந்த தொடரில் காண்பித்து விட்டனர் - நிக்கோலஸ் பூரன்!
இந்திய அணி வென்றதற்கு எனது வாழ்த்துக்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
விண்டீஸ் பேட்டர்களை வீழ்த்தி சாதனைப் பட்டியளில் இணைந்த இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான எதிரான 5ஆவது டி20 போட்டியையும் வென்ற இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணியை வழி நடத்துவது ஒரு ஸ்பெஷலான உணர்வு - ஹர்திக் பாண்டியா
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்காமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
WI vs IND, 5th T20I: பிஷ்னோய், குல்தீப், அக்ஸர் அபாரம்; விண்டீஸை பந்தாடியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
By Bharathi Kannan • 4 years ago
India Thrash West Indies By 88 Runs; Clinch 5-Match Series 4-1
Ravi Bishnoi picked up 4 wickets for team India while Kuldeep Yadav and Axar Patel managed 3 wickets each in the 5th T20I against West Indies.
By Rishabh Gautam • 4 years ago
WI vs IND, 5th T20I: அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் - வைரல் காணொளி!
விண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Odean Smith Dismisses Sanju Samson As He Sends The Stumps Flying; Watch Video Here
Sanju Samson flopped for team India in the 5th T20I against West Indies.
By Rishabh Gautam • 4 years ago
WI vs IND, 5th T20I: ஸ்ரேயாஸ், ஹூடா அதிரடி; விண்டீஸுக்கு 189 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Kishan Gets Dismissed For 13 After Finally Getting A Chance; Drakes Gets The Opening Wicket For West Indies
Ishan Kishan, playing his first match of the ongoing T20I series, scored just 11 runs off 13 balls in the 5th T20I.
By Rishabh Gautam • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement