West indies vs india
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே வரும் 29ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்க உள்ளது, ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடரில் இந்திய 2-0 என்று தொடரை வென்றுவிட்ட நிலையில் அடுத்ததாக டி20 தொடரில் விளையாட உள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவண் தலைமையில் இந்திய அணி விளையாடியது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. டி20 தொடருக்கு ரோஹித் சர்மா மீண்டும் அணியில் இணைய உள்ளார்.
கேஎல் ராகுல் இல்லாத நிலையில் டி20 தொடருக்கு தொடக்க வீரராக இஷன் கிஷன் அல்லது ரிஷப் பந்த் இருவரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது.
Related Cricket News on West indies vs india
-
தீபக் ஹூடாவை பாராட்டிய இர்ஃபான் பதான்!
இரண்டு வருடத்திற்கு முன்னால் தீபக் ஹூடாவே, தான் இந்திய அணியில் விளையாடுவோம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
திடீரென இன்ஸ்டா நேரலையில் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்த தோனி!
ரிஷப் பந்தின் இன்ஸ்டாகிராம் லைவில் திடீரென இணைந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
மூன்றாவது போட்டியில் வரலாறு படைக்க காத்திருக்கும் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைக்கும். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
Stats: Which Batters Have The Highest Individual Scores In WI vs IND T20Is?
Here are the top 5 batters with the highest individual scores in West Indies vs India T20Is. ...
-
சஞ்சு சாம்சன் அற்புதமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - டேனிஷ் கனேரியா!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா சஞ்சு சாம்சனின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவருக்கு இந்திய அணி நிறைய வாய்ப்புகளை வழங்கினால் இன்னும் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். ...
-
தவான் என்னதான் செய்கிறார் - அஜய் ஜடேஜா அதிருப்தி!
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷிகர் தவான் என்னதான் செய்கிறார் என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
Stats: Highest Run Chases In West Indies vs India T20Is
Here are the top 5 highest run chases in West Indies vs India T20Is. ...
-
அடுத்தடுத்து அரைசதம் அடித்தும் வீண்; இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WI vs IND 3rd ODI: इन 11 खिलाड़ियों पर खेल सकते हैं दांव, ऐसे बनाए अपनी ड्रीम टीम
भारत और वेस्टइंडीज के बीच तीन मैचों की वनडे सीरीज का आखिरी मुकाबला 27 जुलाई को क्वींस पार्क स्टेडियम में खेला जाएगा। ...
-
West Indies vs India, 3rd ODI - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable XI
After taking an unassailable lead on 2-0 in the series, Indian Cricket team will be up against West Indies in the third & final ODI at Queen's Park Oval on ...
-
எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன் - அக்ஸர் படேல்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அதிரடியாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது குறித்த காரணத்தை அக்ஸர் படேல் கூறியுள்ளார். ...
-
நிச்சயமாக இந்த போட்டியில் தோற்றது வருத்தமாக தான் உள்ளது - நிக்கோலஸ் பூரன்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்தது குறித்து நிக்கோலஸ் பூரன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
நூறாவது போட்டியில் சதமடித்து மிரட்டிய ஷாய் ஹோப்!
தனது நூறாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷாய் ஹோப், 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31