When saurashtra
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் மூன்றாவது காலிறுச்சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சௌரஷ்டிரா அணி 183 ரன்களுக்கு ஆல அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஹர்விக் தேசய் 83 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் - விமால் குமார் தொடக்கம் கொடுத்தனர். இதில் விமல் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜெகதீசன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பாலும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாய் கிஷோர் - பாபா இந்திரஜித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்கல் என 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாய் கிஷோர் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on When saurashtra
-
ரஞ்சி கோப்பை 2024: சாய் கிஷோர், இந்திரஜித் அரைசதம்; முன்னிலையில் தமிழ்நாடு அணி!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை 183 ரன்களில் சுருட்டியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணியை 183 ரன்களில் தமிழ்நாடு அணி சுருட்டி அசத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: தொடர்ந்து சதங்களை விளாசி மிரட்டும் சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சட்டேஷ்வர் புஜார முதல் தர கிரிக்கெட்டில் தனது 63ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். ...
-
Pujara And Jadeja Felicitated By Saurashtra Cricket Association
Saurashtra Cricket Association: Indian stalwart Cheteshwar Pujara and Ravindra Jadeja were felicitated by the Saurashtra Cricket Association on the eve of the third Test between India and England that will ...
-
‘Sarfaraz Suddenly Makes His Case Very Strong’: Sanjay Manjrekar
Saurashtra Cricket Association Stadium: Former India cricketer turned commentator Sanjay Manjrekar has backed Sarfaraz Khan and Dhruv Jurel to make their debut in the third Test against England scheduled to ...
-
IND vs ENG 3rd Test: नाचेगी बॉल या बरसेंगे रन? ये है राजकोट टेस्ट मैच की पिच रिपोर्ट
IND vs ENG 3rd Test: भारत और इंग्लैंड के बीच टेस्ट सीरीज का तीसरा मुकाबला सौराष्ट्र क्रिकेट स्टेडियम, राजकोट में खेला जाएगा। ये सीरीज 1-1 की बराबरी पर खड़ी है। ...
-
Rajkot's SCA Stadium To Be Re-named As Niranjan Shah Stadium Ahead Of IND-ENG Test
The Saurashtra Cricket Association: The Saurashtra Cricket Association (SCA) stadium in Rajkot will be re-named as the Niranjan Shah Stadium ahead of the third India-England Test, which is starting on ...
-
கிட் பேக்கில் மதுபானம் கொண்டு சென்ற வீரர்கள்; சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை!
சௌராஷ்டிரா அண்டர் 23 அணியைச் சேர்ந்த வீரர்கள் தங்களது கிட் பேக்குகளில் மதுபாட்டில்களை கொண்டு சென்று விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
इंडियन क्रिकेट में एक और बवाल, एयपोर्ट पर क्रिकेटर्स की किट में मिली 27 शराब की बोतलें
भारतीय क्रिकेट में एक और नया बवाल मचता दिख रहा है। सौराष्ट्र क्रिकेट टीम के 5 खिलाड़ी अपने किटबैग में 27 शराब की बीतलें लेकर जा रहे थे लेकिन एयरपोर्ट ...
-
रणजी ट्रॉफी में चोट से जूझते हुए पुजारा ने खेली 91 रन की साहसी पारी, सलेक्टर्स को किया…
चेतेश्वर पुजारा मौजूदा रणजी सीजन में दूसरे सबसे ज्यादा रन बनाने वाले बल्लेबाज है। ...
-
Not Finished... चेतेश्वर पुजारा ने रणजी ट्रॉफी में मचाया तहलका, झारखंड़ के खिलाफ ठोक डाला दोहरा शतक
चेतेश्वर पुजारा (Cheteshwar Pujara) ने रणजी ट्रॉफी 2024 में सौराष्ट्र के लिए खेलते हुए झारखंड के खिलाफ धमादेकार दोहरा शतक जड़ा है। ...
-
Ranji Trophy: 'बूढ़ा नहीं हुआ है शेर', चेतेश्वर पुजारा ने शतक ठोककर फिर खटखटाया इंडियन टीम का दरवाजा
Cheteshwar Pujara, Ranji Trophy: चेतेश्वर पुजारा ने रणजी ट्रॉफी 2024 के अपने पहले मैच में शतक ठोककर एक बार फिर इंडियन टेस्ट टीम का दरवाजा खटखटा दिया है। ...
-
Ranji Trophy 2023-24 Starts On January 5
Shaheed Veer Narayan Singh International: The country’s premier first-class cricket tournament - Ranji Trophy 2023-24 starts on January 5. Several international names and rising talent will be seen in action ...
-
सौम्य सरकार ने तोड़ा सचिन का 14 साल पुराना रिकॉर्ड
Saurashtra Cricket Association Stadium: न्यूजीलैंड के खिलाफ बांग्लादेश के सलामी बल्लेबाज सौम्य सरकार ने अपने करियर का सर्वश्रेष्ठ वनडे स्कोर 151 गेंदों पर 169 रन बनाकर बांग्लादेश को 49.5 ओवर ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31