Wi u19
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தைப் பந்தாடியது இந்தியா!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்களையும், ஜன்னத்துல் மௌவா 14 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச யு19 அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் வைஷ்னவி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Wi u19
-
U19 WC: We Just Want To Dominate On The Field, Says Niki Prasad
T20 World Cup: After defending champions India entered the semi-final of the 2025 U19 Women’s T20 World Cup with a commanding eight-wicket win over Bangladesh, captain Niki Prasad stated that ...
-
अंडर-19 विश्व कप: वैष्णवी और त्रिशा की बदौलत भारत सेमीफाइनल में
U19 WC: बाएं हाथ की स्पिनर वैष्णवी शर्मा ने शानदार गेंदबाजी करते हुए तीन विकेट चटकाए, जबकि जी त्रिशा ने शानदार 40 रन बनाए, जिससे भारत ने रविवार को ब्यूमास ...
-
U19 WC: Vaishnavi & Trisha Help India Seal Semi-finals Spot With Commanding Win Over Bangladesh
ICC U19 Women: Left-arm spinner Vaishnavi Sharma picked three wickets in an incredible spell while G Trisha smashed a superb 40 as India continued its unbeaten run to storm into ...
-
U19 WC: Australia And South Africa Continue Winning Run, New Zealand Also Emerge Victorious
ICC U19 Women: Australia and South Africa continued their winning run with seven-wicket victories over West Indies and Ireland respectively to make the perfect start to their respective Super Six ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கை யு19 அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய யு19 அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
U19 World Cup: Trisha, Bowlers Star As India Enter Super Six With 60-run Win Over Sri Lanka
ICC U19 T20 Women: G. Trisha top-scored with 49 while bowlers put in a glorious collective performance as India beat Sri Lanka by 60 runs to enter the Super Six ...
-
अंडर19 विश्व कप: मेजबान मलेशिया पर 53 रन की जीत के साथ वेस्टइंडीज ने सुपर सिक्स में स्थान…
U19 WC: कप्तान समारा रामनाथ के चार विकेट की बदौलत वेस्टइंडीज ने गुरुवार को ब्यूमास ओवल में मेजबान मलेशिया के खिलाफ 53 रन की शानदार जीत के साथ 2025 आईसीसी ...
-
U19 WC: West Indies Secure Super Six Spot With 53-run Win Over Hosts Malaysia
Captain Samara Ramnath: Captain Samara Ramnath picked a four-wicket haul as West Indies secured their Super Six spot in the 2025 ICC U19 Women’s T20 World Cup with a convincing ...
-
1st T20I: Arshdeep Singh Becomes The Highest Wicket-taker For India In Shortest Format
U19 World Cup: Left-arm fast-bowler Arshdeep Singh has become India’s highest wicket-taker in men’s T20Is, a landmark he achieved during the ongoing T20I series opener against England at the Eden ...
-
अंडर-19 विश्व कप: आयरलैंड की पाकिस्तान पर सनसनीखेज जीत
U19 WC: ऑस्ट्रेलिया, दक्षिण अफ्रीका, न्यूजीलैंड, बांग्लादेश, इंग्लैंड और आयरलैंड ने 2025 आईसीसी अंडर-19 महिला टी-20 विश्व कप में जीत दर्ज करके यादगार दिन मनाया। ...
-
U19 WC: Australia, South Africa, New Zealand, Bangladesh, England And Ireland Secure Wins
At Johor Cricket Academy Oval: Australia, South Africa, New Zealand, Bangladesh, England and Ireland had a day to remember by emerging victorious in the 2025 ICC U19 Women’s T20 World ...
-
अंडर-19 विश्व कप: भारत ने मेजबान मलेशिया को 10 विकेट से रौंदा
U19 WC: मौजूदा चैंपियन भारत ने आईसीसी अंडर-19 महिला टी-20 विश्व कप में अपना दबदबा कायम रखते हुए मंगलवार को मेजबान मलेशिया को 10 विकेट से रौंद कर ग्रुप ए ...
-
U19 WC: India Crush Host Malaysia By 10 Wickets
ICC U19 Women: Defending champions India continued their dominance in the ICC U19 Women's T20 World Cup as they thrashed host Malaysia by 10 wickets to secure their second successive ...
-
अंडर19 विश्व कप: श्रीलंका की महिलाओं ने वेस्टइंडीज को 81 रनों से हराकर दूसरी जीत दर्ज की
U19 WC: श्रीलंका ने शानदार टीम प्रदर्शन करते हुए वेस्टइंडीज को 81 रनों से हराया और आईसीसी अंडर19 महिला टी20 विश्व कप 2025 में अपनी शानदार शुरुआत जारी रखी। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31