Wi vs aus 3rd test
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
WI vs AUS 3rd Test, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 12) ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று ஒயிட்வாஷ் செய்ய முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் விளையாடவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Wi vs aus 3rd test
-
WI vs AUS Dream11 Prediction 3rd Test, Australia tour of West Indies 2025
The pink-ball test between West Indies and Australia will be played at Sabina Park, Kingston, Jamaica. ...
-
WI vs AUS 3rd Test Dream11 Prediction: स्टीव स्मिथ को बनाएं कप्तान, ये 6 घातक गेंदबाज़ ड्रीम टीम…
WI vs AUS 3rd Test Dream11 Prediction: वेस्टइंडीज और ऑस्ट्रेलिया के बीच तीन मैचों की टेस्ट सीरीज खेली जा रही है जिसका तीसरा और आखिरी मुकाबला रविवार, 13 जुलाई से ...
-
மெக்ராத், வார்னே சாதனைகளை முறியடிக்கவுள்ள நாதன் லையன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
WI vs AUS 3rd Test: Nathan Lyon रचेंगे इतिहास, एक साथ तोड़ देंगे Glenn McGrath और Shane Warne…
WI vs AUS 3rd Test: ऑस्ट्रेलिया के दिग्गज स्पिनर नाथन लियोन वेस्टइंडीज के खिलाफ तीसरे टेस्ट मुकाबले में अपनी गेंदबाज़ी से धमाल मचाकर ग्लेन मैक्ग्रा और शेन वॉर्न का रिकॉर्ड ...
-
ஐசிசியின் பிட்ச் மதிபீட்டை சாடிய சுனில் கவாஸ்கர்!
இந்தூர் கிரிக்கெட் மைதானத்திற்கு ஐசிசி மோசமான பிட்ச் என மதிபீட்டை வழங்கியதையடுத்து முன்னாள் வீர்ர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
தோல்விக்கு ரோஹித்தின் முட்டாள்தனம் தான் காரணம் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலிய அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா எடுத்த ஒரு முட்டாள்தனமான முடிவு தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
இது ஒரு மறக்க முடியாத டெஸ்ட் போட்டி வெற்றி - நாதன் லையன்!
விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதை ஒரு அதிர்ஷ்டமாகவே பார்க்கிறேன் என சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
-
தோல்விக்கு ஆடுகளத்தை குறை சொல்வது சரியாக இருக்காது - ரோஹித் சர்மா!
ஆடுகளம் எப்படி இருந்தாலும் நாங்கள் எங்களது வேலையை செய்வது மட்டுமே சரியானதாக இருக்கும், தோல்விக்கு ஆடுகளத்தை குறை கூற முடியாது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான் - ரோஹித் சர்மா!
இது போன்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நாம் தோற்கும் போது பல விடயங்கள் நமக்கு சரியாக அமையவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd Test: அடுத்தடுத்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அக்சர் படேலை ஏன் ஒன்பதாவது இடத்தில் களமிறக்கினார்கள்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்வி!
முதல் இரண்டு போட்டிகளிலும் அக்சர் படேலை இப்படி 9ஆவது இடத்தில் களமிறக்கியிருந்தால், இந்தியா தோல்வியைத்தான் சந்தித்திருக்கும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த இலக்கை வைத்து ஒரு சான்ஸ் பார்க்கலாம் - சட்டேஷ்வர் புஜாரா!
இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்த ரன்கள் போதாது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் ஒரு சான்ஸ் பார்க்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
அபாரமான கேட்ச் பிடித்து புஜாராவை வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது சட்டேஷ்வர் புஜாரா அடித்த பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித்தின் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS, 3rd Test: நாதன் லையன் சூழலில் சுருண்டது இந்தியா; எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31