Wi vs ban: Cricket News & Match Updates
பிராண்டன் கிங்கை சீண்டிய தன்ஸிம் ஹசன்; வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 45.5 ஓவர்களில் 227 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் மஹ்மதுல்லா 62 ரன்களையும், தன்ஜித் ஹசன் 46 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், குடாகேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 228 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பிரண்டன் கிங் 82 ரன்களையும், எவின் லூயிஸ் 49 ரன்களையும் எடுத்தனர். Read More...
Related Cricket News for Wi vs ban - Tesst
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிப்பு!
WI vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
WI vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை 227 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
நடத்தை விதிகளை மீறியதாக அல்ஸாரி ஜோசபிற்கு அபராதம் விதித்தது ஐசிசி!
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய ரூதர்ஃபோர்ட் - வைரல் கணொளி!
WI vs BAN, 1st ODI: ரூதர்ஃபோர்ட் அசத்தல் சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WI vs BAN: ஒருநாள் தொடரில் இருந்து ஷமார் ஜோசப், மேத்யூ ஃபோர்ட் விலகல்!
நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
'तुमने मेरा रिकॉर्ड तोड़ा लेकिन मैं खुश हूं', जेडन सील्स ने तोड़ा उमेश यादव का रिकॉर्ड तो पेसर ने किया रिएक्ट
WI vs BAN, 2ndTest: ஜக்கார், தைஜுல் அசத்தல்; தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச ஒருநாள் அணி அறிவிப்பு!
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 164 ரன்னில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31