Wi vs ind 1st odi
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து முகமது சிராஜிக்கு ஓய்வு!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியில் இருந்து முகமது சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் நாடு திரும்பவுள்ளார். சிராஜிற்கு மாற்று யார் என்பதை இன்னமும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. ஒருநாள் அணிக்கான வேகப்பந்து வீச்சாளர்களாக ஜெய்ஷ்தேவ் உனாத்கட், உம்ரான் மாலிக், ஷர்தூல் தாகூர், புதுமுக பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோர் இருக்கிறார்கள்.
Related Cricket News on Wi vs ind 1st odi
- 
                                            
கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முன்னாள் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்துள்ளார். ... 
- 
                                            
भारत बनाम वेस्टइंडीज पहला वनडे: तारीख, समय, स्थान, पिच रिपोर्ट, कहां देखें, प्लेइंग इलेवनभारत ने हाल ही में वेस्टइंडीज दौरे पर दो मैचों की टेस्ट सीरीज 1-0 से जीती है। अब उनका अगला पड़ाव वेस्टइंडीज के खिलाफ 3 मैचों की वनडे सीरीज खेलना ... 
- 
                                            
WI vs IND 1st ODI, Dream 11 Team: विराट कोहली को बनाएं कप्तान, ये 4 बल्लेबाज ड्रीम टीम…WI vs IND 1st ODI Match Prediction: भारत और वेस्टइंडीज के बीच वनडे सीरीज का पहला मुकाबला 27 जुलाई को केनिंग्सटन ओवल में खेला जाएगा। ... 
- 
                                            
யார்க்கரை வீச சொன்னது கோலி தான் - ஷர்துல் தாக்கூர்!யார்க்கர் லெந்த்தில் பந்துவீசு, விக்கெட் எடுக்கலாம் என அறிவுறுத்தியது விராட் கோலி தான் என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ... 
- 
                                            
நான் இரட்டை சதம் அடிப்பேன் என நினைத்து பார்க்கவில்லை - ஷுப்மன் கில்!இரட்டை சதம் அடிப்பேன் என்று தான் நினைத்து கூட பார்க்கவில்லை. 47வது ஓவரின் ஒரு சிக்ஸர் அடிக்க முடிந்ததை அடுத்து தான் தம்மால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று தோன்றியது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
BAN vs IND, 2nd ODI: காயத்துடன் போராடிய ரோஹித்; கடைசி பந்தில் வெற்றிபெற்ற வங்கதேசம்!இந்தியாவிற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. ... 
- 
                                            
BAN vs IND, 1st ODI: ஸ்லோ ஓவர் ரேட் - இந்திய அணிக்கு 80 சதவீதம் அபாரதாம்!வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும் - மனீந்தர் சிங்!இந்தியாவின் அடுத்த கேப்டனாக வரக்கூடிய தகுதி உடையவர் இவர்தான் என்று முன்னாள் இந்திய வீரர் மனீந்தர் சர்மா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
தோல்விக்கு கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம் - முகமது கைஃப்!இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பியதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் வேதனை தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
வாசிங்டன் சுந்தர் கேட்ச்சை பிடிக்க முயற்சிக்காதது ஏன்..? - தினேஷ் கார்த்திக்!வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்தான தனது கருத்தை தினேஷ் கார்த்திக் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான் - சுனில் கவாஸ்கர்!பேட்டிங்கில் 200 ரன்களை கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் மொத்த பழியையும் அவர் மீது போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ... 
- 
                                            
மெஹதி ஹாசன் விளையாடும் விதம் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - லிட்டன் தாஸ்!இந்த போட்டியின் போது நான் ஆட்டம் இழந்து வெளியேறியதும் ஓய்வறையில் படபடப்புடன் அமர்ந்து கொண்டே போட்டியை பார்த்தேன் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
'कोई पूछे तो बता देना, एक था जो स्टंप के पीछे से मैच जीता देता था', फैंस को…वनडे सीरीज के पहले मैच में बांग्लादेश ने इंडिया को 1 विकेट से हरा दिया है, जिसके बाद अब सोशल मीडिया पर फैंस को एमएस धोनी की याद आ रही ... 
- 
                                            
'मैंने ऋषभ पंत को ड्रेसिंग रूम में नहीं देखा, फिर पता चला वो रिलीज़ हो गया है'बांग्लादेश के खिलाफ पहले वनडे मैच में केएल राहुल ने शानदार बल्लेबाज़ी की लेकिन एक कैच छोड़ना उन्हें विलेन बना गया। इसी बीच उन्होंने ऋषभ पंत को लेकर भी एक ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        