Advertisement
Wi vs pak: Cricket News & Match Updates
Advertisement
Fantasy Preview: WI vs PAK 1st T20I – Dream11 Picks, Playing XI & Pitch Report
WI vs PAK 1st T20I, Dream11 Prediction: It is time for some T20I action as West Indies and Pakistan will be up against each other for three matches. This contest will be live from Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida, starting at 5:30 AM IST on August 1.
A win in the first test will set the tone for the remaining matches. Both teams had a poor display in their last series, and this can help them undo all those performances. West Indies have a strong batting unit, and Pakistan carry a lethal bowling lineup. This will ignite the excitement that the fans are also waiting for. Read More...
WI Vs PAK 1st T20I Dream11 Prediction WI Vs PAK Dream11 Prediction Today Match WI Vs PAK WI Vs PAK Prediction WI Vs PAK Dream11 Team Fantasy Cricket Tips WI Vs PAK Pitch Report Today Match Prediction Today Cricket Match Dream11 Team Playing XI WI Vs PAK
Related Cricket News for Wi vs pak - Tesst
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சலமான் ஆகாவும், ஒருநாள் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 12 months ago
பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் பாபர், ரிஸ்வான், ஷாஹீன்?
வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் பயிற்சியாளருக்கு கரோனா!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்கிற்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை சமன் செய்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WI va PAK: கடின இலக்கை எட்டி தொடரைக் கைப்பற்றுமா விண்டீஸ்?
பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு 280 ரன்கள் தேவை.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : 'मेरी अम्मी ने पहले ही कह दिया था, जाओ बेटा आज तुम सेंचुरी बनाओगे'
पाकिस्तान के बल्लेबाज फवाद आलम ने खुलासा किया है कि उनकी मां ने भविष्यवाणी की थी कि वह वेस्टइंडीज के खिलाफ दूसरे टेस्ट के पहले दिन के खेल की सुबह शतक बनाएंगे। उनकी मां की ये भविष्यवाणी बिल्कुल सही साबित हुई जब आलम ने...
By Shubham Sharma • 4 years ago
இங்கு எப்படி விளையாட வேண்டுமென்பதை ஃபாவத் நன்கு அறிந்துள்ளார் - ஜேசன் ஹோல்டர்
எங்கள் மைதானங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை ஃபாவத் ஆலம் நன்கு அறிந்துள்ளார் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
WI vs PAK : 302 ரன்களில் டிக்ளர் செய்த பாகிஸ்தான்; ஆரம்பத்திலேயே தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 302 ரன்களில் டிக்ளர் செய்தது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs PAK : மழையால் தடைபட்ட ஆட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WI Vs PAK: मैदान पर दिखा अनोखा नजारा, 5 स्लिप फील्डर के साथ केमार रोच ने की गेंदबाजी
West Indies vs Pakistan 2nd Test: वेस्टइंडीज और पाकिस्तान के बीच किंग्सटन (जमैका) में दूसरे टेस्ट मैच के पहले दिन वेस्टइंडीज ने शानदार गेंदबाजी की थी। वेस्टइंडीज की आधी से ज्यादा टीम तो विकेट के पीछे ही खड़ी हुई नजर आ रही थी।
By Prabhat Sharma • 4 years ago
WI vs PAK, 2nd Test: பாபர், ஆலம் ஆட்டத்தால் தப்பித்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs PAK, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை ஜமைக்காவிலுள்ள சபினா பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற விண்டீஸ்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs PAK, 1st Test: சீல்ஸ் பந்துவீச்சால் திணறிய பாகிஸ்தான்; இந்தீஸுக்கு 168 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement