Advertisement
Wi vs pak: Cricket News & Match Updates
Advertisement
WI vs PAK: தடுப்பூசி செலுத்திய பார்வையாளர்களுக்கு அனுமதி!
பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களின்றி நடைபெற்று வரும் இத்தொடரானது, தற்போது பார்வையாளர்களுடன் நடைபெறவுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Wi vs pak - Tesst
WI vs PAK, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பார்போடாஸில் நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs PAK : மழையால் ரத்தான முதல் டி20 போட்டி!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையெயான முதல் டி20 போட்டி மழை காரனமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs PAK: மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்; பாகிஸ்தான் அணிக்கு 86 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 86 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இத்தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - பாபர் அசாம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
WI vs PAK : 4 போட்டிகளாக குறைக்கப்பட்ட டி20 தொடர்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முடிவுசெய்யப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 போட்டிகளாக குறைப்பதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WIW vs PAKW, 1st T20I: வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement