Wi vs sa probable xi
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PAK-W vs SL-W Match 2 ICC Women's T20 World Cup 2024, Dream11 Prediction: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.
அதன்படி இத்தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Wi vs sa probable xi
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் வங்கதேச மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ், குவாலிஃபையர் 1 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. ...
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ், எலிமினேட்டர் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை அபுதாபியில் நடைபெற்றது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அயலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்தியா vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs நியூசிலாந்து மகளிர், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31