Wihan lubbe
Advertisement
எஸ்ஏ20 2024: ஜோபர்க்கை மீண்டும் வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
By
Bharathi Kannan
January 25, 2024 • 11:37 AM View: 360
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பார்ல் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. ஜொஹன்னஸ்பர்க்கிலுள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மீண்டும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹென்றிஸுடன் இணைந்த டூ ப்ளூய் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
Advertisement
Related Cricket News on Wihan lubbe
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement