Will jacks: Cricket News & Match Updates
WI vs ENG, 2nd T20I: பட்லர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் ஒரு ரன்னிலும், எவின் லூயிஸ் 8 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Will jacks - Tesst
England Need To Make Final Decision On Jos Buttler, Says Sir Alastair Cook
Keacy Carty's Ton Leads West Indies To Series Win Over England
Shakib Al Hasan Faces Scrutiny Over Suspected Bowling Action: Report
Hussain Wants Crawley And Pope To Prove Their Worth In NZ Test Series
IPL 2025 के मेगा ऑक्शन से पहले RCB द्वारा रिलीज किए जाने वाले ये 3 खिलाड़ी रहे बदकिस्मत
IPL 2025: Virat Kohli, Rajat Patidar, And Yash Dayal Retained By Royal Challengers Bengaluru
Jordan Cox, Rehan Ahmed Added To England Squad For Caribbean Tour
Buttler Returns As England Name Three Uncapped Players For White-ball Tour Of West Indies
Will Jacks Says New-Look England Need Time To Master ODIs
Brook Hits Maiden ODI Ton As England Halt Australia's Unbeaten Run
ENG vs AUS, 3rd T20I: ஹாரி ப்ரூக், வில் ஜேக்ஸ் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
3rd ODI: हैरी ब्रूक-विल जैक्स के दम पर इंग्लैंड ने रोका ऑस्ट्रेलिया का विजय रथ, 348 दिन में पहली बार मिली हार
Head’s Career-best 154 Not Out Takes Australia To Comfortable Win Over England
1st ODI: हेड के शतक के दम पर ऑस्ट्रेलिया ने इंग्लैंड को 7 विकेट से रौंदा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31