Will young: Cricket News & Match Updates
NZ vs SL, 1st ODI: வில் யங், மேட் ஹென்றி அசத்தல்; இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அண் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய நிலையில், நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 05) வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக இல்லை. அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 2 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 3 ரன்னிலும், கேப்டன் சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இலங்கை அணி 23 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Will young - Tesst
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
Root Comes Back On Top Of Test Batters Rankings; Hosein New Number One T20I Bowler
NZ vs ENG, 3rd Test: வில் யங், வில்லியம்சன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
Stokes Motivates His Team To Put In Extra Effort, Says England Pacer Potts
Tim Southee Matches Chris Gayle's Six-hitting Record In His Farewell Test
Potts Replaces Woakes In England's Lone Change For 3rd Test Vs NZ
NZ's Nathan Smith To Debut In 1st Test Vs England; Young Makes Way For Williamson, Confirms Latham
पहले इंग्लैंड टेस्ट के लिए न्यूजीलैंड प्लेइंग XI में बड़ा बदलाव,भारत को टेस्ट सीरीज हराने वाले बल्लेबाज को किया बाहर
Selection Headache For NZ As Williamson Locked In For First Test Vs England
Rain Washes Out Final ODI As Sri Lanka Win Series 2-0 Vs New Zealand
1st ODI: Fernando, Mendis Star With Tons As Sri Lanka Beat NZ In Rain-hit Match
1st ODI: वर्षा से बाधित मैच में चमके कुसल मेंडिस और अविष्का फर्नांडो, श्रीलंका ने न्यूज़ीलैंड को 45 रन से दी मात
Not Even In Our Wildest Dreams We Imagined A Clean Sweep Against India: Ross Taylor
We Had People Stand Up When It Mattered, Says NZ Skipper Tom Latham
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31