With abdullah
SL vs PAK, 2nd Test: அப்துல்லா ஷஃபிக், அகா சல்மான் அபார ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
இலங்கைக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கொழும்புவில் நேற்று முந்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் நாளிலேயே இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களில் ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து இருந்தது.
Related Cricket News on With abdullah
- 
                                            
2nd Test Day 3: शफीक के दोहरे शतक के बाद सलमान ने जड़ा शतक, पाकिस्तान ने श्रीलंका पर…पाकिस्तान क्रिकेट टीम ने कोलंबो से सिंहली स्पोर्ट्स क्लब में श्रीलंका के खिलाफ खेले जा रहे दूसरे और आखिरी टेस्ट मैच के तीसरे दिन का खेल खत्म होने तक पहली ... 
- 
                                            
SL vs PAK, 2nd Test: மழையால் ரத்தான ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் முன்கூட்டியே கைவிடப்பட்டது. ... 
- 
                                            
पाकिस्तान ने टेस्ट क्रिकेट इतिहास में बनाया एक अनोखा रिकॉर्ड, 21वीं सदी में ऐसा करने वाली बनी पहली…श्रीलंका के खिलाफ दो मैचों की टेस्ट सीरीज के दूसरे मैच के पहले दिन पाकिस्तान बल्लेबाजों अब्दुल्ला शफीक और शान मसूद ने शानदार प्रदर्शन करते हुए एक यूनिक रिकॉर्ड अपने ... 
- 
                                            
2nd Test: श्रीलंका को 166 रनों पर ढेर करने के बाद पाकिस्तान की धमाकेदार शुरूआत,शफीक-मसूद ने जड़े अर्धशतकश्रीलंका के खिलाफ कोलंबा के सिंहली स्पोट्स क्लब में खेले जा रहे दूसरे औऱ आखिरी टेस्ट मैच के पहले दिन का खेल खत्म होने तक पहली पारी में 2 विकेट ... 
- 
                                            
'ये नहीं देखा तो कुछ नहीं देखा', पाकिस्तानी खिलाड़ी का कैच देखकर उड़ जाएंगे होश; देखें VIDEOपाकिस्तान के सलामी बल्लेबाज अब्दुल्ला शफीक ने श्रीलंका और पाकिस्तान के बीच खेले जा रहे पहले टेस्ट मुकाबले में शॉर्ट लेग पर फील्डिंग करते हुए एक करिश्माई कैच पकड़ा। ... 
- 
                                            
शाहीन शाह आफरीदी की टेस्ट वापसी से विशेष रूप से खुश हूं: बाबर आजमघुटने की चोट के कारण एक साल तक बाहर रहने के बाद बाएं हाथ के तेज गेंदबाज शाहीन शाह आफरीदी की पाकिस्तान टेस्ट टीम में वापसी से उनके कप्तान बाबर ... 
- 
                                            
पाकिस्तान के ABD ने ग्राउंड के बाहर पहुंचा दी गेंद, शॉट में दिखी क्लास; देखें VIDEOअब्दुल्ला शफीक ने अफगानिस्तान के खिलाफ सीरीज के आखिरी मैच में 176.92 की स्ट्राइक रेट से 23 रन बनाए। ... 
- 
                                            
டக் அவுட் சாதனைப் பட்டியளில் இணைந்த அப்துல்லா ஷஃபிக்; பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்!சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான உலக சாதனையை பாகிஸ்தானின் அப்துல்லா ஷஃபிக் படைத்துள்ளார். ... 
- 
                                            
पाकिस्तानी बल्लेबाज का शर्मनाक रिकॉर्ड, लगातार चौथी बार 0 पर हुआ आउटपाकिस्तान के बल्लेबाज अब्दुल्ला शफीक ने टी-20 में एक ऐसा शर्मनाक रिकॉर्ड बना दिया है जो शायद ही कभी टूटे। अब्दुल्ला टी-20 में लगातार चौथी बार शून्य पर आउट हो ... 
- 
                                            
PSL 2023 Final: அப்துல்லா ஷஃபிக் அரைசதத்தால் 200 ரன்களை குவித்தது லாகூர் கலந்தர்ஸ்!முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
Kieron Pollard Catch: PSL में पोलार्ड ने दिखाई दादागिरी, कैच पकड़कर बल्लेबाज़ का उड़ाया मजाक; देखें VIDEOकीरोन पोलार्ड ने पाकिस्तान सुपर लीग में एक शानदार कैच पकड़कर विपक्षी बल्लेबाज़ को एग्रेसिव सैंड ऑफ दिया, जिसका वीडियो अब वायरल हो रहा है। ... 
- 
                                            
PSL 2023: இஸ்லாமாபாத்திற்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லாகூர்!இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
PSL 2023: ஷாஹீன் அஃப்ரிடி அபாரம்; லாகூர் கலந்தர்ஸ் அசத்தல் வெற்றி!பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
PSL 2023: ஃபகர் ஸமான் காட்டடி; பெஷாவருக்கு 242 டார்கெட்!பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        