Wiw vs saw
WIW vs SAW, 3rd T20I: ஹீலி மேத்யூஸ் அதிரடியில் டி20 தொடரை வென்றது விண்டீஸ்!
WI-W vs SA-W, 3rd T20I: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 2011ஆம் ஆண்டிற்கு பிறகு அந்த அணிக்கு எதிராக டி20 தொடரை வென்று சாதித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Related Cricket News on Wiw vs saw
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பார்படாஸில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
WIW vs SAW, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வெஸ்ட் இண்டீஸ்தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
WIW vs SAW, 1st T20I: டஸ்மின் பிரிட்ஸ் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளுக்கு அபராதம் வித்தித்த ஐசிசி; காரணம் என்ன?ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸின் அலியா அலீன், கியானா ஜோசப் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
WIW vs SAW, 3rd ODI: பிரிட்ஸ், கிளாஸ் அபாரம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 166 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
WIW vs SAW, 1st ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டிஸ் வெற்றி!வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான லாரா வோல்வார்ட் தலைமையில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
VIDEO: टी-20 वर्ल्ड कप में हुआ दर्दनाक हादसा, WI की बॉलर के जबड़े पर लगी बॉलटी-20 वर्ल्ड कप 2024 के तीसरे मुकाबले के दौरान एक दुर्घटना देखने को मिली। वेस्टइंडीज की स्पिनर जैदा जेम्स को गेंदबाजी के दौरान चोटिल होकर बाहर जाना पड़ा। ... 
- 
                                            
சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற விண்டீஸ் மகளிர்!தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
WIW vs SAW: விண்டீஸை பதம்பார்த்த தென் ஆப்பிரிக்கா!வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ... 
- 
                                            
இஸ்மைல், லிசெல் லீ அபாரம்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        