Womens asia
மகளிர் ஆசிய கோப்பை 2022: இலங்கையை பந்தாடியது இந்தியா!
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா மகளிர் - இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஷஃபாலி வர்மா வர்மா 10 ரன்களிலும் மந்தனா 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் - ஜெமிமா ரோட்ரிகஸ் அபாரமான கூட்டணியை அமைத்தார்கள். இருவரும் 71 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்கள்.
Related Cricket News on Womens asia
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: ரோட்ரிக்ஸ் அரைசதம்; இலங்கைக்கு 150 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விதிமுறைப்படி விளையாடுவது முக்கியம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
தீப்தி சர்மாவின் ரன் அவுட் விவகாரம் பற்றி இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: பிசிசிஐ-யிடமிருந்து இந்திய அணிக்கு சுற்றரிக்கை!
இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ அதிகாரிகளிடம் இருந்து சுற்றரிக்கை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடக்கம்!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் வங்கதேசத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31