Advertisement
Wtc 2021: Cricket News & Match Updates
Advertisement
போட்டியில் வெற்றிபெற 110 விழுக்காடு திறனையும் வெளிப்படுத்துவோம் - முகமது ஷமி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி இப்போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டிகாக இந்திய அணி வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்து தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமேயான தங்களது 100 விழுக்காடு திறனையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Wtc 2021 - Tesst
மஞ்ச்ரேக்கரின் சர்ச்சை கருத்துக்கு கர்ட்லி அம்ப்ரோஸின் பதிலடி!
அஸ்வின் குறித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் சர்ச்சையன கருத்துக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி அம்ப்ரோஸ் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய அணி !
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
ஜடேஜா குறித்து தரைக்குறைவாக பேசிய மஞ்ச்ரேக்கர்; இணையத்தில் வைரலாகும் ட்வீட்!
இந்திய அணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தரக்குறைவாக பேசியதுடன் அவருக்கு ஆங்கிலம் தெரியாது என ஏளனம் செய்ததாக வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கருடன் தான் செய்த குறுஞ்செய்தியை ஒரு நபர் வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை தவறவிடும் ஆஸி.!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஒளிபரப்பும் உரிமை இல்லாததால் இப்போட்டி ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்ப படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ரிஷப் பந்த் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் - தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் விளையாடுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கள நடுவர்களை அறிவித்த ஐசிசி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த், மைக்கல் கோஃப் ஆகியோரை தேர்வு செய்துள்ளது ஐசிசி.
By Bharathi Kannan • 5 years ago
‘என்னங்க சார் உங்க சட்டம்’ ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வருண் ஆரோன்!
எந்த நாட்டு கிரிக்கெட் அணியிலும் இல்லாத பழக்கம் இந்திய அணியில் உள்ளதாக வருண் ஆரோன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
சவுத்தாம்ப்டனில் விராட் கோலி நிச்சயம் திணறுவார் - க்ளென் டர்னர்!
சவுத்தாம்ப்டன் மைதானம் ஸ்விங்கிற்கு சாதகமாக இருந்தால் இந்திய கேப்டன் விராட் கோலி நிச்சயம் திணறுவார் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் கருத்து கூறியுள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
‘அப்படி சொல்லாதடா சாரி’ மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
தன் மீதான சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு 'அந்நியன்' திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை குறிப்பிட்டு நக்கலாக, தனது பதிலை அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
அஸ்வின் குறித்த மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த இயன் சேப்பல்!
ஆஸ்திரேலியாவின் நாதன் லையனை விட அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் செப்பல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கை தொடருக்கு தயாராகி வருகிறேன் - குல்தீப் யாதவ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தமளித்தாலும், இலங்கை தொடருக்காக தயாராகி வருவதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலகின் தலைசிறந்த ஐந்து டெஸ்ட் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்த இயான் சேப்பல்!
தற்போதைய காலத்தில் டாப் 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தேர்வு செய்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி இன்று தங்களது பயிற்சிக்கு திரும்பியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
அஸ்வினை தலைசிறந்த வீரராக குறிப்பிட முடியாது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அஸ்வினை என்னால் குறிப்பிட முடியாது என கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement